**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மெட்ராஸ்காரன் தமிழைக் கொலை?

>> Wednesday, February 7, 2007

நகர மக்கள்தான் தமிழைக் கொலை செய்கிறார்கள் என்பது என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இன்னா நைனா சிட்டி ஆளுங்கோ தமிலை மர்டர் பண்றாங்கோன்னு அலிகேஸன் வுடுற. நீ மெட்ராஸ்காரனைத்தான் வம்புக்கு இஸ்துகினு கீற. ரொம்பத்தான் ஜபூரு..

தமிலை அலிக்கிறவன் கெடயாது மெட்ராஸ்காரன். அத்த வலிக்கிறவன். வலிக்கிறவன்ன்னா வளர்க்கிறவன்னு மீனிங்கு..புச்சு புச்சா நெறிய வார்த்தங்கள கண்டுபுட்ச்சிகினு இருந்தாத்தான் லாங்குவேஜு டெவலப் ஆவும்ன்னு சொல்லிக்கிறான்

இங்கிலீஸ்காரன். ஒவ்வொரு தபா டிக்ஸினரிய ரிலீஸ் வுடும்போதும் சப்ஜாடா தவுசண்ட் கணுக்குல பப்ளிக் பேசுற புது வார்த்தங்கள அள்ளி வுடுறான்பா அவன்.. அத்த நெனிக்கும்போ, தமிலுக்கு நாங்கோ ஆற்றின தொண்டு கீதே, அது மெய்யாலுமே பெர்சு..

மெர்ஸலு, கான்ஸலு, மஞ்சா சோறு, பீச்சாங்கையி, டுபாகூரு, ஜபூரு, டர்ருன்னு புச்சு புச்சா டெய்லி தமில் வார்த்தைங்கோ கண்டுபிட்ச்சி, தமிலுக்கு தொண்டாற்றிகினு கீறான்பா மெட்ராஸ்காரன். அவன போயி டங்குல நாக்கப் போட்டு மர்டரருன்னு சொல்லிட்டியே நைனா, மண்டு நோவுதுப்பா. - "ARASU"
--------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

1 comments:

taj February 23, 2007 at 1:47 PM  

supperu thalaiva,
karrikita than solikeera.
athutha madrasu, pirinchikiniya.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP