**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Be Careful !

>> Friday, March 12, 2021

Be Careful ! Video.

மேலும் படிக்க... Read more...

ஏமாறாதே ! ஏமாற்றாதே !!

>> Wednesday, February 17, 2021

ஏமாறாதே! ஏமாற்றாதே!! Video.
மூடிய பாட்டலிருந்து தாயத்து!
இது போன்ற ஏமாற்றுக்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன !

மேலும் படிக்க... Read more...

BE CAREFUL !

>> Tuesday, February 16, 2021

PickPocket Thief Video

மேலும் படிக்க... Read more...

Who is making those scam calls?

>> Monday, February 15, 2021

Who is making those scam calls?

மேலும் படிக்க... Read more...

Call from ‘bank” was a scam .

Call from ‘bank” was a scam
and she lost $14K


Beware! They might know your personal details, including name, phone number and even the bank you have an account with

மேலும் படிக்க... Read more...

மாரடைப்பின்போது செய்யவேண்டிய அவசர சிகிச்சை.

>> Saturday, January 9, 2021

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு.

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்

ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.

அதனை S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம்.
அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால் அவர் நார்மலாக நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்

அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு அட்டாக் வரலாம்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

கீழுள்ள விடியோவையும் காணுங்கள்

மேலும் படிக்க... Read more...

தோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்தியம் தூக்குய்யா அவன‌.

>> Monday, March 11, 2013

இந்தியர்களே உளுத்துவிட்டதா உங்கள் மனச்சாட்சி? நீதிக்கு ஆப்பு அடித்த உண்மை. அறிந்தால் உலகமே காரித்துப்புமே. இதுதான் ஜனநாயகமா?


நவீன காந்தியம் தூக்குய்யா அவன‌.
Cartoon courtesy to:Inneram.com


அதிர்ச்சி அளிக்கும் காணோளிகள்.


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 1


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 2)


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 3


மேலும் படிக்க... Read more...

உங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

>> Friday, March 8, 2013

அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…என்னாது நிக்கோடினா..?!!

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!

அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்…

அப்புறம் " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல… )

சரி மேட்டர்க்கு வருவோம்…

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…

என்னாது நிக்கோடினா..?!!

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )

நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும்)

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்… என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

The highest amount of nicotine at 18 milligram/gram (mg/g) was found in Colgate Herbal products while 10 mg/g of nicotine was found in Neem Tulsi brand.

S. No Brand Nicotine found in dental care products in 2008 (mg/g) Nicotine found in dental care products in 2011 (mg/g) Manufacturer
1. Vicco 0.002 0.05 Vicco laboratories, Goa
2. Alka
dant manjan
- 1.0 Dev Chemical Works Pvt. Ltd., New Delhi
3. Yunadant nil 1.7 Aayam Herbal And Research, Jaipur, Rajasthan
4. Dabur Red 5.75 0.01 Dabur India Limited, Solan, Himachal Pradesh
5. Payo kil nil 16 Gurukul Kangri Pharmacy, Haridwar, Uttarakhand
6. Colgate Herbal nil 18 Colgate Palmolive India Limited, Mumbai, Maharashtra
7. Neem Tulsi nil 10 Ayur Siddha Limited, Kangra, Himachal Pradesh
8. Stoline Paste nil 0.06 Group pharmaceuticals limited, Kolar, Karnataka
9. Himalaya nil 0.029 Himalaya Drug Company, Bengaluru, Karnataka
10. Sensoform nil 0.065 Indoco Remebies Limited, Solan, Himachal Pradesh



மேலதிகமான விபரங்களுக்கு கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.

Sources :

1. Your toothpaste may cause cancer

2. Toothpastes contain cancer causing nicotine, finds study

3. Nicotine Contents in Some Commonly Used Toothpastes and Toothpowders: A Present Scenario

நன்றி : மண்ணடி காகா.

மேலும் படிக்க... Read more...

பரிணாம கோட்பாட்டை நிராகரித்தார் முன்னணி விஞ்ஞானி.

>> Thursday, March 8, 2012



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..

அ...ஆ...ஓஹோ....

பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம்.

இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult.

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012.

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர்.

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண >>> இங்கே <<< சுட்டவும்.


References:

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.



தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP