அஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு
>> Tuesday, April 24, 2007
. Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork.
அஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு
மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை, ஏப். 23- அஜினோ-மோட்டாவை உணவில் சேர்ப்-பது சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உணவுக்கு சுவையூட்ட அஜனோமோட்டா சேர்க்கப்-படுகிறது. இது கரும்பு, மரவள்ளிக் கிழங்கு சேர்ந்த ஊறல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காளான், சோளம், பட்டாணி, மாமிச வகைகள், சோயா போன்ற உணவுப் பொருள்களில் இயற்கையாகவே சிறிதளவு அஜினோ-மோட்டோ கலந்துள்ளது.
உணவு கலப்படத் தடுப்பு சட்ட விதிகளில், வரையறுக்கப்பட்ட உணவுப் பொருள்களில் இயற்கையாகவே அஜினோ-மோட்டோ கலப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு அளிக்கப்-படும் உணவுகளில் அஜினோ-மோட்டோ பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அஜினோ மோட்டோ குறித்த விளம்பரத்தில் தகவல் இடம் பெறவேண்டும்.
51 உணவு வகையில் அஜினோமோட்டோ சேர்க்கக் கூடாது என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் மூன்று கிராமுக்கு அதிகமாக அஜினோமோட்டோ சேர்த்தால் தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி, கைகால் மரத்துப் போவது போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது பொதுமக்கள் சுகாதாரம் கருதி, அஜினோ மோட்டோவை உணவில் சேர்ப்பது சுகாதாரக்கேட்டை உண்டாக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
--------------------
IT IS MONO SODIUM GLUTAMATE , NOT GOOD FOR HEALTH
Ajinomoto is the name of a company which discovered Mono-sodium glutamte. So Ajinomoto and MSG are same products. * A 1995 FDA-commissioned report acknowledged that "An unknown percentage of the population may react to MSG and develop MSG symptom complex, a condition characterized by one or more of the following symptoms:
of burning sensation in the back of the neck, forearms and chesto numbness in the back of the neck, radiating to the arms and backo tingling, warmth and weakness in the face, temples, upper back, neck and armso facial pressure or tightnesso chest paino headacheo nauseao rapid heartbeato bronchospasm (difficulty breathing) in MSG-intolerant people with asthmao drowsinesso weakness."[4]
Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork
INDONESIA: International outrage over Ajinomoto's use of pork enzyme in halal food escalates
9 January 2001 Source: just-food.com editorial team
Article summary:As three Japanese and four Indonesian officials from PT Ajinomoto Indonesia were arrested by local police, the largest Islamic body in the country admitted that it knew months ago that pork enzymes were being used in the production of the widely used flavour enhancer, monosodium glutamate (MSG). The Indonesian Ulemas Council (MUI) uncovered the illegal use of bactosoytone when it began an audit of the company in September 2000.
http://www.just-food.com/article.aspx?ID=87474
INDONESIA/JAPAN: Ajinomoto reels from seasoning scandal
8 January 2001 Source: just-food.com editorial team
Article summary:Japanese-owned PT Ajinamoto Indonesia announced plans to buy back about 3,000 tons of its Ajinomoto seasoning product worth Rp30bn (US$3.35m) after it was banned from sale in the country for religious reasons. The Japanese company has acknowledged the use of an enzyme extracted from pork in the process of producing the seasoning product but have denied that the end-product contains pig meat, which Moslems are forbidden to consume. The enzyme was used only in the process of production, a company official said. Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork.
http://www.just-food.com/article.aspx?ID=87460
--------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
அடடே..இது கெடுதியா..
ஆனா, ப்ரைடு ரைஸுக்கு இது போட்டாதானே நல்லாருக்கும்?
ஒரு வயசு குழந்தைக்குதான் கெடுதியா? இல்ல சாப்பிடற எல்லோருக்குமா?
Post a Comment