**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உடல் நலனைக் 'குண்டு' வைக்கும் பூச்சிக்கொல்லி குளிர்பானங்களை தடை செய்ய .

>> Tuesday, April 3, 2007

உடல் நலனைக் 'குண்டு' வைக்கும் பூச்சிக்கொல்லி குளிர்பானங்களை தடை செய்ய .

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக 30 மடங்கு பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக, டெல்லியில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞான ஆய்வு மயம் கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து, கேரளா உள்பட சில மாநிலங்கள் இந்தக் குளிர்பானங்களுக்குத் தடை விதித்தன.

இதை எதிர்த்து குளிர்பான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. உச்சநீதிமன்றம் குளிர்பானங்களில் அதிகபட்சமாக பூச்சிக்கொல்லி மருந்து எவ்வளவு இருக்க வேண்டும் என்று மத்திய அரச நிர்ணயம் செய்யும்படி கோரியது.

அதைத் தொடர்ந்து, நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு 100 கோடியில் ஒரு பங்கு அளவுதான் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்க வேண்டும் என்று கூறியது. இனி இந்தக் குளிர்பானங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து விடாதபடி பார்த்க் கொள்ள வேண்டுமென்றும் கமிட்டி கூறியுள்ளது.

எனவே, பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக உள்ள குளிர்பானங்களை விற்பனக்கு அனுப்பாமல் தடை செய்ய வேண்டியது மத்திய சுகாதாரத் துறையின் பொறுப்பு.

கோடை நெருங்கிவிட்ட நிலையில், இந்தியர்களின் உடல் நலனைக் குறிவைத்து 'குண்டு' வைக்கும் இத்தகைய குளிர்பானங்களின் விற்பனயில் கடிவாளம் போட முயற்சி எடுப்பார்களா? ----_ வி. லக்ஷ்மணன், குடந்தை.
---------------------------
அம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு

DON'T EAT MENTOS WHILE drinking COCA COLA .

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP