பச்சரிசி சாதம், புழுங்கல் அரிசி சாதம். உடலுக்குச் சிறந்தது எது?
>> Thursday, February 21, 2008
''பச்சரிசி சாப்பாடு பார்ப்பதற்கு அழகாக வெள்ள வெளேர் என்று பூப்போல இருக்கும். அதைச் சாப்பிட ஆரம்பித்தவர்கள், வேறு அரிசியைத் தொடமாட்டார்கள். உண்மையச் சொல்லவேண்டும் என்றால் பச்சரிசியில் மாவுச்சத்து தவிர, வேறு எதுவும் இல்லை.
ஆனால், புழுங்கல் அரிசி சாப்பாடு பார்ப்பதற்குப் பழுப்பாக இருக்கும். நெல்லை அவிக்கும்போது நெல்லில் உள்ள சத்துகள் எல்லாம் அரிசியில் இறங்கிவிடுவதால், அந்த அரிசி நிறம் மாறுகிறது. பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், நிறையச் சத்து உள்ளது புழுங்கல் அரிசியில்தான்.' SOURCE: INTERNET
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment