மருத்துவ உலகின் தவறான நம்பிக்கைகள்
>> Friday, February 15, 2008
மருத்துவ உலகின் விநோதங்களில், எப்போதும் பல தவறான நம்பிக்கைகள் உலவுவதும் ஒன்று.
ஆயிரம் தகவல்கள் கைகளுக்குக் கிடைத்தாலும் எப்போதும் தவறான நம்பிக்கைகளின் போக்கு மட்டும் குறைவதில்லை. அவற்றில் சென்ற ஆண்டில் முதல் பத்து இடங்களைப் பெற்று கோலோச்சிய தவறான நம்பிக்கைகளின் பட்டியல் இது.
இரத்தக் கொலஸ்டிரால் அளவைக் குறைத்தால் இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்?
இருதய நோய்களுக்கான காரணங்களில் ஒன்றாக கொலஸ்டிரால் இருக்கிறதே தவிர, முழுமையான காரணம் அது அல்ல. உலகம் முழுக்க பலவிதமான இதய நோயாளிகள் நார்மலாக கொலஸ்டிரால் அளவை வைத்திருக்கிறார்கள்.
அதேபோல கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் மாத்திரகள் இதய நோயாளிகளின் வாழ்வுக் காலத்தை நீட்டிப்பதற்கான போதிய நம்பிக்கையான தகவல்கள் இல்லை.
புற்றுநோய்கள சீக்கிரமே கண்டுபிடிப்பதன் மூலம் வாழ்வுக் காலத்தை காப்பாற்ற முடியும்?
மேமோகிராம், கருப்பை திசுப் பரிசோதனை, றிஷிகி என்கிற ப்ரோஸ்டேட் கேன்ஸர் பரிசோதனை போன்றவை இன்னும் துல்லியமானவையாக மாறவில்லை. றிஷிகி பற்றிய சமீபத்திய ஆய்வு அ. புற்று நோய் என கண்டுபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை இறப்பவர்களின் லிஸ்டில் அதிகமாக இருக்கிறது.
பாதரசத்தை பற்கள் அடைப்பு போன்ற இடங்களில் பயன்படுத்துவது நல்லது?
இதுவும் தவறானது. பாதரசம் மெல்ல மெல்ல உடலில் பரவி நச்சுவேல செய்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. தவிர இது நஞ்சுக்கொடி, மூளை என எங்கும் நகர்கிற ஆற்றல் பெற்றது.
ஃப்ளோரைடு இருக்கிற தண்ணீர், பற்பசை போன்றவை பற்களுக்கு நல்லது?
எலும்புகளை உறுதிப்படுத்துவதைவிட ஃப்ளோரடுகள் எலும்புகளின் உதிர்வை அதிகப்படுத்துகின்றன. புதிய ஆய்வுத் தகவலின்படி ஃப்ளோரடுகள் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன.
தடுப்பூசிகள் பிரமாதமாக செயல்பட்டு தொற்றுநோய்களைத் தடுக்கின்றன?
போலியோ, அம்மை போன்ற நோயாளிகளை மிகக் கவனமாக பரிசோதித்துப் பார்த்ததில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை வாக்சின் அதிகமாகக் கொடுக்கப்படுகிற இடங்களில்தான் அதிகம் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
கீமோதெரபியால் கேன்ஸர் நோயாளிகள் உயிர் வாழ்வது அதிகரித்திருக்கிறது?
கீமோதெரபியால் கட்டுப்படுத்தப்படுகிற கேன்ஸர் வகைகள் 9 சதவிகிதம். மற்ற கேன்ஸர்களின் அளவு 90 சதவிகிதம்.
மெனோபாஸ் நிலைக்குப் பிறகு பெண்களுக்கு இருதய நோய்களைத் தடுக்க ஹார்மோன்கள் திரும்பக் கொடுக்கப்படுவது தேவை?
இது பற்றி கொடுக்கப்படுகிற பல ஆய்வுகள் தவறானவை என்று மிகப் பெரிய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஹார்மோன் பற்றிய பெரிய ஆய்வு ஒன்று இதனால் பெண்களிடம் மார்பகப் புற்று நோய் 30 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக தகவல் சொல்கிறது.
நவீன மருந்துகள் எல்லா நோய்களையும் குணப்படுத்துகின்றன.?
நவீன மருத்துவத்தில் சரி செய்யும் அல்ல தீர்வாகும் மருந்துகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவை வெறும் ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே. மற்ற மருந்துகள் எல்லாம் நோய்களின் அறிகுறிகளைக் குறைக்கின்றன.
வழக்கமான எக்ஸ்_ரே படங்கள் பாதுகாப்பானவ?
யுகே நேஷனல் அகாடமி தன ஆய்வு முடிவில், இந்த வழக்கமான எக்ஸ்_ரே பரிசோதனகள்தான் 4 சதவிகிதம் லுக்கிமியா புற்றுநோய்க்கும், 8 சதவிகிதம் மற்ற வகை புற்றுநோய்களுக்கும் காரணம் என்று சொல்கிறது.
மனநல நோய்களுக்கும் உணவுகளுக்கும் சம்பந்தம் இல்லை?
சமீபத்திய புதிய ஆய்வுகள் எல்லாமே பலவிதமான மனநோய்களுக்கு உணவுக்குறைபாடுகளே காரணம் என்று சொல்கிறது. குறிப்பாக மனஅழுத்தம், சிஸோபெரினியா போன்றவை. இன்ஸ்டியூட் ஆஃப் ஆப்டிபம் நியூட்ரிஷன் என்கிற மருத்துவ அமைப்பில் அனுமதிக்கப்படுகிற ஒவ்வொரு மனஅழுத்த நோயாளிக்கும் கோதுமை உணவால் ஏற்படுகிற அலர்ஜி ஒரு காரணம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். நன்றி TO : KUMUDAM HEALTH
--------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment