**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மார்பிள்ஸ் , டைல்ஸ் போட்ட தரையில் படுத்து தூங்கினால் பக்கவாதம் வருமா?

>> Sunday, February 24, 2008

மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ் போட்ட தரையில் படுத்து தூங்கினால் பக்கவாதம் வரும் என்று சிலர் சொல்கிறார்கள் அது உண்மையா?

கட்டடக் கலை வல்லுனர்கள், புவியியலாளர்கள், நரம்பியல் மருத்துவர்களிடம் விசாரித்தவரையில் இது உண்மையல்ல. பக்கவாதம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான வியாதி.

மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ் தரைகள் நமது மூளையையோ நரம்பு மண்டலத்தையோ நேரடியாக எதுவும் பண்ணாது.

மண் தரையில் நாம் படுத்துக்கொண்டிருந்த காலத்தில் சிமெண்ட் தரை உடம்புக்காகாது என்றும்; சிமெண்ட் தரையில் படுத்துக் கொண்டிருந்தபொழுது மொஸைக் தரை மோசம் என்றும் சொல்லப்பட்டது.

அதேபோல்தான் இப்பொழுது மார்பிள்ஸ், டைல்ஸ் தரைகளைக் குறை சொல்கிறார்கள். இது நம் மக்களின் செயற்கயான தலைவலியே தவிர, மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை ஏதும் இல்லை.

Nandri: kumudam. மற்ற பதிவுகளை படிக்க: வாஞ்ஜுர்

1 comments:

Anonymous January 4, 2010 at 11:15 PM  

Ask Adirampattinam, Khadir Mohideen College's Tamil Professor, Dr.Abdul Khadar, who was attacked by பக்கவாதம் as he slept on his cheek on the marbil of the masjid after fajr prayer for nearly an hour.

As you wrongly understood that, the REASON is not the marbil/mosaic/tiles or sleeping etc., but the COLD ie., the UNEVEN CHILLNESS matters. If one side of the face is too cold and other side is hot it may attack any one. Thats all.

If you want to believe, put your one side of the face on a pillo size block of ice for just 10 minutes. Then know the result.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP