விமானத்தில் 'கறுப்புப் பெட்டி' என்று ஒன்று விமானத்தில் நடப்பதையெல்லாம் பதிவு செய்து விடுமாமே?
>> Thursday, February 21, 2008
விமானத்தில் 'கறுப்புப் பெட்டி' என்று ஒன்று இருக்கிறதாமே... அது விமானத்தில் நடப்பதையெல்லாம் பதிவு செய்து விடுமாமே?
அது உண்மையில் நிறத்தில் கறுப்புப் பெட்டியல்ல. சுலபமாகக் கண்டுபிடிக்கக்கூடிய ஆரஞ்சு வண்ணத்தில் மிக வலுவான பெட்டி. இதில் இருக்கும் ரிகார்டரில் விமானத்தின் பயணத்தின் அத்தனை விவரங்களும் பதிவு செய்யப்படும். விமானம் விபத்துக்குள்ளாகிச் சிதறும்போது கூட இந்தக் கறுப்புப் பெட்டி சேதமடையாது. விபத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும். SOURCE: INTERNET.
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
0 comments:
Post a Comment