ஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன்
>> Monday, March 26, 2007
ஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான். ஊரில் உள்ளவர்களை ஏமாற்றிப் பிழைப்பதே அவனுடய தொழிலாக இருந்தது. மற்றவர்களை ஏமாற்றுவதே பெரிய புத்திசாலித்தனமாக நினத்திருந்தான்.
ஒருமுறை தான் வைத்திருந்த கிணற்றை ஒருவனுக்கு விற்றுவிட்டான். ஆனால் வாங்கியவன் தண்ணீர் எடுக்க வந்தபோது தண்ணீர் தர மறுத்துவிட்டான்.
''இதோ பார், நான் கிணற்றைதான் உனக்கு விற்றேனே தவிர, கிணற்றிலுள்ள நீரை அல்ல. அதனால் தண்ணீர் எடுக்கக்கூடாது'' என்று சொல்லிவிட்டான்.
வாங்கியவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஏமாற்றுக்காரன எப்படி சமாளிப்பதென்று புரியவில்லை.
அந்த சமயம் ஊருக்கு ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் கிணற்று நீர்ப் பிரச்னை சொல்லப்பட்டது. அவர் கொஞ்சம் யோசித்தார்.
''கிணற்றை மட்டும்தானே இவர் வாங்கியிருக்கிறார். அப்படியானால் நீ கிணற்றிலுள்ள நீரையெல்லாம் எடுத்துவிட்டு அவருக்கு கிணற்றைக் கொடு. இல்லையென்றால் அவருடய கிணற்றில் உன் தண்ணீர் இருப்பதால் அதற்கு வாடகை கொடு'' என்று தீர்ப்புச் சொன்னார்.
SOURCE: INTERNET
2 comments:
சரியான தீர்ப்பு
அய்யா,
உங்கள் கதை நன்றாக இருந்தது. பாப்பார மிருகங்கள் இந்த கதையைப் படித்து தெளிவு பெற வேண்டும். கூடவே செளராஸ்டிர நாய்களும்!
Post a Comment