ஆனந்தத்தைக் கூலியாகப் பெற....
>> Tuesday, January 30, 2007
கரீம் :: ''ஜூனியர் டைப்பிஸ்டா உன்ன அப்பாய்ன்ட் பண்ணியிருக்கேன்மா... துவக்கத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் தரேன். மூணு மாசம் கழித்து, 150 ரூபாய் தரேன். அப்புறம் எப்போதிலிருந்து வேலைக்கு வரமா?''
ஜமீலா: : ''மூணு மாசம் கழித்து வரேன்.''
எல்லோருக்கும் சிம்மாசனத்தில் சும்மா அமர ஆசை.
உழைக்காமல் ஊதியம் பெறவே மனமும் ஆர்வங்காட்டும்.
வெளியுலக வியாபாரத்தில்..... குறைவாக உழைத்து நிறைய சாதிப்பவர் சாதனையாளர்.
ஆனால், இதே செயலை உள்ளுலகில் செய்தால் அவர் வேதனயாளர்.
ஆனந்தத்தைக் கூலியாகப் பெற நீங்கள் படிப்படியாக முன்னேறியாக வேண்டும். நேரடியாக ஆனந்தத்தில் குதித்துவிட முடியாது.
மேலும் பதிவுகளுக்கு
VANJOOR
0 comments:
Post a Comment