எல்லையில்லா "இழிநிலை"யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம்!
>> Monday, February 4, 2013
நான் பிரதமரானால் முஸ்லிம்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும்’ – தொகாடியா கொக்கரிப்பு!
Feb4, ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற "அஜ்மீர் தர்கா" அமைந்துள்ள, முக்கிய கடை வீதிகளில், ஆர்.எஸ்.எஸ்.ன் "சாகா-பயிற்சி" ஊர்வலத்தில், குண்டர்கள் மீது "மலர் தூவி வரவேற்க" முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டனர்.
நேற்று (03/02/13) நடந்த "சாகா பயிற்சி" ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது முஸ்லிம்கள், மலர் தூவி வரவேற்றனர்.
ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை-புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.
விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது "பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது" சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இத்தனைக்கும், தமிழகத்தைவிட பன்மடங்கு அதிகமாக "தப்லீக்" வேலைகள் நடக்கும் மாநிலமாக இருந்தும்,
தொழுகை போன்ற வணக்கங்கள் - பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து - சூழ்நிலைக்கு அஞ்சி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
THANKS TO SOURCE ;http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/790--qq-
******************
‘நான் பிரதமரானால் முஸ்லிம்களின் ஓட்டுரிமை பறிக்கப்படும்’ – தொகாடியா கொக்கரிப்பு!
ஹைதராபாத்: “நான் பிரதமரானால் முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறிப்பேன்” என்று ஹிந்துத்துவா தீவிரவாத விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளதாக ஹிந்தி பத்திரிக்கை பட்ரிகா செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்கு பெயர் போன ஹிந்துத்துவா பயங்கரவாதியான தொகாடிய தான் பிரதமர் ஆன இரண்டாவது நாளே முஸ்லிம்களை அனைத்து அரசு உயர் அதிகாரப் பதவிகளில் இருந்தும் தூக்கிவிடுவேன் என்றும்
முஸ்லிம்களை முதலமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் போன்ற உயர் பதிகளை விட்டும் அகற்றி விடுவேன் என்றும் கூறியுள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Source: http://www.thoothuonline.com/i-will-revoke-voting-right-of-muslims-if-i-become-pm-togadia/
1 comments:
ஆர்.எஸ்.எஸ். முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.
Post a Comment