பெண்களுக்கும் வழுக்கை விழுமா?
>> Sunday, May 27, 2007
பெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கே விழுகிறது. பெண்களுக்கும் வழுக்கை விழுமா?
பெண்களுக்கு வழுக்கை விழுவதில்ல என்று சொல்வது தவறு. ஆண்களுக்கு வழுக்கை விழுவது போல பெண்களுக்கும் வழுக்கை விழவே செய்கிறது ஒரே வித்தியாசம் பெண்களுக்கு விழும் வழுக்கை ஆண்களுக்கு விழும் வழுக்கை போல இருக்காது.
ஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் தலையச் சுற்றி மட்டும் முடி இருக்கும். மற்றபடி பொட்டலாகிவிடும்.
ஆனால் பெண்களுக்கு முன்னாடி கொஞ்சம் முடி இருக்கும். நடுவில் காலியாகிவிடும். பின்னாடி கொஞ்சம் முடி இருக்கும். பார்த்தால் பட்டவர்த்தனமாக வெளியே தெரியாது. அவ்வளவுதான்.SOURCE:>> INTERNET.
-------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
1 comments:
ஆண்களின் உடலில் உள்ள " டெஸடோஸடேரான்" வழுக்கைக்கு காரணம். பெண்களின் உடலில் அது கிடையாது.
Post a Comment