**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!

>> Thursday, November 17, 2011

தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.

”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக
பார்ப்பன வன்மத்துடன்
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்
எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.

கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா
இந்த மானங்கெட்ட தினமலர்?
தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது
விடியோ காணவும்

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செய்திகளை உருவாக்குவதில் தினமலரின் பங்கு கனிசமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இது போன்ற காவி ஊடகங்கள் முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராகவும் செய்திகளை வெளியிடுகின்றனர்.

மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் நம் நாட்டு ஆதிக்க சக்திகளும் இஸ்லாத்தைத் தமது பொது எதிரியாகக் கருதுகின்றன. பொதுவாக ஆதிக்க சக்திகள் ஒரு பொது எதிரியைக் காட்டியே தமது பலத்தை பெருக்கிக் கொள்வர்.

கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்கள் ஒரு பொது எதிரியை தேடிக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களில் ஒரு நுண்ணிய பிரிவினர் செய்த வன்முறைச் செயல்கள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எல்லா நிலைகளிலும், எல்லா வகைகளிலும் மோசமாகச் சித்தரித்து முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி சமூகங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரிப்பது என்ற ‘ஒற்றைத் திட்டத்தின்’ கீழ் செயல் பட துவங்கினர்.அதற்காக அவர்கள் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

உதாரணத்திற்கு 22/01/2011 சனிக்கிழமை இன்று தினமலரின் வலைத்தளத்தியுள்ள முகப்பு செய்தியை பாருங்கள்.

கர்நாடகாவில் பந்த்; 30 பஸ்களுக்கு தீ வைப்பு : முதல்வர்- கவர்னர் மோதல் உச்சக்கட்டம்

பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். .

என்ற செய்தியை சிறிய புகைப்படத்தோடு போட்டு விட்டு
உடனே பா. ஜ.க 30 பஸ்களை கொளுத்தியவுடன் பா.ஜ வன்முறை கட்சி என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக.

இதுலாம் சின்ன வன்முறைங்க இதைவிட பெரிய வன்முறையேல்லாம் முஸ்லிம்கள் நடத்தி இருக்கிறார்கள் என காஷ்மீர் சம்பந்தமான வீடியோவை சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுயிருக்கிறார்கள்.பா. ஜ.க வன்முறைஅட்டூழியங்களும் அதை மறைக்க தினமலர் செய்த‌ வாடிக்கையான கயமைத்தனமும்.


இந்த வீடியோவை பார்த்தீர்களா?


videoகடந்த வருடத்தில் காஷ்மீர் மக்கள் செய்த கலவரத்தால் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு 700 கோடியாம்(இதோடு 30 பஸ்களை இனைத்து பார்த்தால் இது சாதரணம் அல்லாவா) சுற்றுலா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கு சேர்க்கவில்லையாம் .

ஒரு கல்லில் இரு மங்காய் அடிக்கிற காவி சக்தியின் ஊடகத்தின் நரித்தனத்தை பாருங்கள்

காஷ்மீர் முஸ்லிம் மக்களை விட பா.ஜ.தொண்டர்கள் இந்திய நாட்டிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்தி விடவில்லை.

என்று மறைமுகமாக பயமுறுத்தி அட்வைஸ் ஊளையிடுகிறது தினமலர் காவி நரி.
700 கோடி அரசாங்க இழப்பீடுகளை பற்றி ஊளையிடும் தினமலர் என்றைக்காவது ஜனநாயக வழியில் போராடி தங்களுடைய விலை மதிக்கமுடியாத உயிர்களை இழந்த காஷ்மீரிகளைப் பற்றி ஒரு தலைப்பு செய்தியாவது வெளியிட்டுருக்குமா?

ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நடுநிலையாளர்களும், முஸ்லிம்களும் தினமலரை போன்று பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைக்கு எதிரான உண்மையை சொல்லும் மாற்று ஊடகத்தை கட்டமைப்பது அவசியம்.

ஊடகத்தை ஊடகத்தால் சந்திப்போம்.

பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று பார்ப்போம்


THANKS TO source:
1வலையுகம்

2. மெய்யெழுத்து
*****************சுட்டியை சொடுக்கி இதையும் படியுங்கள்.

1
முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி.


2.தினமலரின் காவி நரித்தனம்

3.தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!

4.தினமலர் கொழுப்பு தலையில் வழிகிறது!இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

6 comments:

வலையுகம் November 17, 2011 at 2:58 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தினமலரின் பாசிச பொய்ச் செய்திகளை தொடர்ந்து தொகுத்து அம்பலபபடுத்தி வரும் உங்களின் உழைப்புக்கு நன்றி

சிந்தையின் சிதறல்கள் November 17, 2011 at 5:03 PM  

http://chenaitamilulaa.bigforumpro.com/ அவசியமான அலசல் உண்மை இவ்வாறு அம்பலப்படுத்தப்படும்போதுதான் மக்கள் அதை உணர்வார்கள்

மேலுள்ள தளத்திலும் இணைந்து தங்களின் பதிவுகளை இடுங்கள்

suvanappiriyan November 17, 2011 at 6:38 PM  

உண்மை இவ்வாறு அம்பலப்படுத்தப்படும்போதுதான் மக்கள் அதை உணர்வார்கள்

Anonymous November 17, 2011 at 7:17 PM  

பேச இரண்டு நா உடையார் போற்றி, என இந்த தினமலர் கும்பலின் சூழ்ச்சிகள் பற்றி அறிஞர் அண்ணா அன்றே புட்டு புட்டு வைத்திருக்கிறார்,இவர்களின் வண்டவாளத்தை தமிழக மக்கள் விரைவில் ஒதுக்கி தூக்கி எறியும் காலம் வந்து விட்டது.--தி. வடிவேலன்.

Anonymous November 18, 2011 at 5:00 AM  

எனக்குத் தெரிந்து கோவையில் இஸ்லாமியர்களுக்கு, முக்கியமாக கேரளாவில் இருந்து வந்தவர்களுக்கு, வாடகைக்கு வீடு கொடுத்துக் கொண்டிருந்த பல நல்ல மக்கள், இப்போது கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

PUTHIYATHENRAL November 20, 2011 at 2:32 AM  
This comment has been removed by a blog administrator.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP