**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இஸ்லாத்தில் உருவ வழிபாடு ஏன் இல்லை?

>> Monday, October 31, 2011

கடவுளின் உருவத்தை நேரில் பார்த்து உருவகப்படுத்தியது யார்?

விடியோ காணுங்கள்.

இஸ்லாத்தில் உருவவழிபாடு ஏன் இல்லை?


*********


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மதம் மாறுவது சரியா ? மதமாற்றம் செய்யலாமா ?

>> Thursday, October 13, 2011

பொருள் கொடுத்து , கட்டாயப்படுத்தி ,
வன்முறையால், வாள்முனையில்
மதமாற்றம் செய்யலாமா??
வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டதா ?

மதமாற்றம் என்ற சொல்லே இஸ்லாத்தில் இல்லை
.
விடியோ காணுங்க‌ள்..

1. மதம் மாறுவது சரியா ?


2. பொருள் கொடுத்து, கட்டாயப்படுத்தி, வன்முறையால் மதமாற்றம் செய்யலாமா ?


3.வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டதா ?

*************சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.

>>>> 4. இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா? <<<<< >>>>>5. இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா? <<<<< *********
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்?

>> Tuesday, October 11, 2011

மேற்கு தான் இறைவனின் திசையா?

எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை
முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவதேன்?

சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

விடியோ காண்க,
முஸ்லீம்கள் மேற்கு நோக்கி தொழுவது ஏன்?
************
அருட்கொடையாம் தொழுகை.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்

இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற, செல்வம்,, பதவி பேதமின்றி மறைபொருளாய் சமத்துவமாக பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால்
வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள்.
திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.
 
தொழுகையினால் பலன்கள் அனைத்தும்
உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.
************

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்கள் ஏன் தாயின் காலில் விழுந்து வணங்குவதில்லை?

>> Monday, October 10, 2011

இஸ்லாம் தாயின் காலில் விழுந்து வணங்குவதை ஏன் தடுக்கிறது?
 
விடியோ காணுங்கள்

************


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

தமிழில் ஏன் முஸ்லீம்கள் வழிபடுவதில்லை.?

>> Wednesday, October 5, 2011

அரபிபாசையில் மட்டும் முஸ்லீம்கள் வழிபடுவதேன்?
ஏன் தமிழ் மொழியில் வழிபாடு செய்யக்கூடாது?
அரபி பாசை மட்டும் தான் சிறப்பானதா?

விடியோ காணுங்கள்.

********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

பிரசாதங்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? .

>> Tuesday, October 4, 2011

இந்துக்கள் தரும் பிரசாதங்களை முஸ்லிம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

முஸ்லீம்கள் தரும் புனித பொருள்களை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம் . ஆனால் நாங்கள் தரும் புனித பொருள்களை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

இப்படி செய்வதன் மூலம் மத நல்லிணக்கம் பாதிக்கப்படாதா?

விளக்கத்திற்கு விடியோ காணவும்.


******

சிந்தனைக்கு உரிய ஒன்று.
நன்றி : தமிழ்முரசு (சிங்கப்பூர்) நாளிதழ்.
CLICK OVER THE PICTURE  TO ENLARGE.
******************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP