**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.

>> Tuesday, March 5, 2013

முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தமிழ் மண்ணில் தான் வெள்ளோட்டம்.

நாட்டின் விடுதலைக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தன்னையே அர்ப்பணித்து உழைத்து நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் போராடி பங்கேற்றவர்கள் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

முஸ்லீம் மக்களின் தியாகம். சொல்லாத சோகம். கண்ணீரின் கீதம்.




தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

”ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!” - மாவீரன் திப்புசுல்தான்.

திப்புசுல்தான் வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் இந்துத்துவா பாவிகள் ‘இது ஒரு கற்பனைக் கதை’ என்று தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?


இன்று சுதந்திரத்தின் பொருள் திரிந்துள்ளது போல, சுதந்திரப் போராட்ட வரலாறும் திரித்து எழுதப்பட்டு வருகிறது! சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் பாடுபட்டது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது!

தவிர சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர்களும் கூட இந்துகள் மட்டுமே என்பது போலவும், இந்துகளுக்கு மட்டுமே வாங்கப்பட்ட சுதந்திரம் போலவும் சித்தரிப்புகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது! இன்று இவர்கள் மட்டுமே இந்திய தேச பக்தர்களாக மிகைபடுத்தப் பட்டு வருகிறார்கள்!

இந்திய தேசம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும், இந்த நாடு இவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளது போலவும் இவர்கள் பேசியும் எழுதியும்,ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதையும் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!

இன்று சுதந்திரம் பெறுவதற்கு, "காரண கர்த்தாவாக" காட்டப்படும் எவரையும் விட, சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள் ஆவர்! வறுமை நிலையிலும் இந்திய முஸ்லிம்கள் அன்று சுதந்திரத்திற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போராட்டம் நடத்தி உள்ளனர்!

முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர் மீது சொல்லொண்ணா கோபமும் வெறுப்பும் இருந்தது! ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்பு, இந்தியாவை பரவலாக ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!

முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களை தீரமுடன், வீரமுடன், விவேகத்துடனும் எதிர்த்தனர்,போரிட்டனர் என்பது வரலாற்றில் வெளிச்சமிடாத பக்கங்களாகும்.!

***************


சொடுக்கி >>.> மாவீரன் திப்பு சுல்தான் வரலாறு -இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி <<< படிக்கவும்.
***************


சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்


1. திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1) . - "உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"- திப்பு சுல்தான்


2. திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 2

3. திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 3

4. திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 4

5. திப்பு சுல்தான் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 5


***************


“பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.”


“பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.”

விடியோ தோன்றவில்லை என்றால் சுட்டிகளில் ஒன்றை க்ளிக் செய்து . VIDEO காணவும் சுட்டிகள் :-

http://www.tamilcircle.net/index.php?Itemid=111&catid=194:documentaryindia&id=3972:2008-09-13-10-53-11&month=10&option=com_content&view=article&year=2008

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3972:2008-09-13-10-53-11&catid=194:documentaryindia

நன்றி: “தமிழரங்கம்” “புதிய ஜனநாயகம்”

***************


மேலும் பலரின் வரலாறுகள் தொடரும்.......

>>>> PART 2. இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். <<<<<<


>>> PART 3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?.<<<<


0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP