தோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்தியம் தூக்குய்யா அவன.
>> Monday, March 11, 2013
இந்தியர்களே உளுத்துவிட்டதா உங்கள் மனச்சாட்சி? நீதிக்கு ஆப்பு அடித்த உண்மை. அறிந்தால் உலகமே காரித்துப்புமே. இதுதான் ஜனநாயகமா?
நவீன காந்தியம் தூக்குய்யா அவன. |
1 comments:
நீதி கிடைப்பதில் மோசமானது கர்நாடகம் - அப்பாவி மதானி பாய்ச்சல்
திருவனந்தபுரம்: நீதி கிடைப்பதில் மோசமானதாக இருக்கிறது கர்நாடகம் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கூறியுள்ளார்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மதானி, தனது மகள் திருமணத்திற்காக 5 நாள் பரோலில் கேரளா வந்துள்ளார்.
பரோலில் அவரை விடுவித்த கர்நாடக உயர்நீதமன்றம் பல்வேறு நிபந்தனைளையும் விதித்தது. அதில் முக்கியமானது,
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தரக் கூடாது, நிகழ்ச்சி எதிலும் பேசக் கூடாது என்பது. இருப்பினும் தனது மகள் திருமணத்தின்போது மதானி பேசினார்.
அப்போது கர்நாடக நீதித்துறையை கடுமையாக அவர் சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதானி பேசுகையில், எனக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. நீதியின் வெளிச்சம் என்னிடமிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் பரோலில் வந்திருப்பதால் நீதித்துறை அமைப்பு மாறி விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம். எனக்கு பரோல் மறுக்க முடியாது என்ற கட்டாயத்தால்தான் நான் ஜாமீனில் விடப்பட்டேன்.
கர்நாடகம். சிறையில் நான் ஒரு அப்பாவி மட்டுமே இருக்கவில்லை. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அடைபட்டுள்ளனர்.
நான் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நம்முடைய மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி அனாதைச் சிறுவனையும் அடைத்து வைத்துள்ளனர் என்றார் மதானி.
Post a Comment