**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இதுதான் சுதந்தர இந்தியாவா ? கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ?

>> Wednesday, March 28, 2012

பாலக விபசாரிகள்
கொடூரமாக தெருவில் கொல்லப்படுபவர்கள்,
கதற கதற நொறுக்கப்படும் சிறுமி,
கற்பழிக்கப்பட்ட பெண்கள்.
உண்ட‌ இலையில் உருளுபவர்கள்
நாக்கு அறுக்கப்பட்டவர்கள்.


நாம் திருந்துவது எப்போ?


நாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா?


 
இக்காரியங்களுக்கு எந்த மதத்தின் மீதாவது சாயம் பூச முடியுமா?கொடூரமாக தெருவில் கொல்லப்படும் ஆதிவாசி தொழிலாளிகள்.
Angry Mob beating the Tea Labour in Assam(India) -
India got Independence ? Not yet for everyone !

Please do no watch this if you have weak heart.
The cruelty is unimaginable.People demanding the government for ST status, but they were the adivasi people working in the tea estates in Assam but the people of guwahati could not control their temper and beat them. As one of our friend Quoted who was present at the site !

Not just this incident, look at the suggestions provided: baby beaten to death, animals beaten to death, pregnant women beaten to death...what is wrong with your brains??? Natural evolution left this parts out completely as it seems. I'm so enraged with this, that I will even say: this is the reason that entire nation and all other similar poorly developed (mentally), brutal countries should be wiped out of the face of the earth - once and for all. Nuke them!!!


மேல் சாதியினரால் நாக்கு அறுக்கப்பட்ட கீழ் சாதியினர்கள்.
Upper-caste men brutally cut off a Dalit's Tongue. "Year 2010"


பிராமிணர்களின் எச்சில் இலை மேல் உருளும் கீழ் சாதியினர்கள்.
Lower caste Hindu Dalits rolling over eaten food plates of Brahmans (In Hindi/Urdu)


Brahmanism


"Mar jao Katuo" (die you muslim).
Sign of brutality of communal fascism in Meerut of India


On 24/25 April, 2011 midnight the communal person fire the house of Mohd. Inam son of Sri Nasir Ahmad house no. 593/13, Shastri Nagar Meerut in UP of India. He recognized all the person involved in the inhuman activites and informed the police,But police is doing nothing for recoganisation of Hindu rioters. While burning the house the voice of glass creaking is heard. the communal people were saying ïn Hindi "Mar jao Katuo" (die you muslim). When police official came non of them ran but they were chanting the slogan "Har har Mahadev" in front of police(doing praise of the God for good work in Hindu religion).

Police filed FIR against Muslim rioters and they fired against them but if you look in this video their is no action against hindu rioters. Hindu rioters taking in the front of them "Katwa do suwaro ko" (kill these pigs means muslim) it is noted that which is probhited as haram in Muslim religion.

In the firing Mohd. Indam half year child Aakifah and his wife Sahista burned very badly.


Professionalism of Indian Police when dealing with Girls in India
கதற கதற நொறுக்கப்படும் சிறுமி,

Five year old kid


Indian Army Raped Two More Kashmiri Women


பாலக விபசாரிகள்.
I am a Minor Sex Trade Me With Love From India
Minor Sex Trade in Mumbai India. Child Prostitution in India. Police getting Money for providing business protection.

I am a Minor Sex Trade Me - From India "World's Biggest SHAM Democracy"


Tamil Police Corruption caught on camera


Tamil Nadu Police Real Face


தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

6 comments:

NKS.ஹாஜா மைதீன் March 28, 2012 at 1:19 PM  

இதெல்லாம் எப்போது மாறும் ?

Aashiq Ahamed March 28, 2012 at 2:14 PM  

Assalamu Alaikum,

Most disturbing article I have read in recent times, especially the first one.

eelataamilan March 28, 2012 at 3:51 PM  

புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்காவின் 'ப்ளூ ரிட்ஜ்' படை!

புதன்கிழமை, மார்ச் 28, 2012, 12:00

கொழும்பு: விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சிறப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள், ஆயுதக் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செயற்கைக் கோள் படங்களை அமெரிக்கா இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியது.

இதுபோன்ற செயற்கைக் கோள் படங்களை புரிந்து கொள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சியும் அளித்தது.

இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு பேர்ல் துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளைத் தடுக்க சிறப்பு பயிற்சிகளை அமெரிக்கா அளித்தது.

அமெரிக்காவின் 7வது கடற் படைப் பிரிவான (7th Fleet) யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ் கப்பற் படை (USS Blue Ridge), இலங்கைக்கு பல தொழில்நுட்ப உதவிகளை அளித்தது,

விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்பார்வை செய்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் படையை முழுவதுமாக தகர்க்க அமெரிக்கா பெரும் உதவி புரிந்தது என்று கூறியுள்ளார்.

இந்த ப்ளூ ரிட்ஜ் படைப் பிரிவு தான் இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதி உள்பட உலகின் 35 நாடுகளைக் கண்காணித்து வரும் மாபெரும் அமெரிக்கக் கடற்படைப் பிரிவாகும்.

இந்தப் படையில் 60 போர்க் கப்பல்கள், 200 போர் விமானங்கள், 40,000 கடற்படையினர் உள்ளனர்.

வட துருவத்தில் உள்ள குரில் தீவுகளில் தொடங்கி தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா வரை 48 மில்லியன் சதுர மைல் கடல் பகுதியை இந்தப் பிரிவு தான் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்து அமெரிக்கா நிறைவேற்றியதையடுத்து தங்களுக்கு அந்த நாடு செய்த போர் உதவிகளை இலங்கை வெளியே லீக் செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/2012/03/28/srilanka-how-uss-blue-ridge-helped-sri-lanka-to-defeat-ltte-aid0090.html

suvanappiriyan March 28, 2012 at 7:00 PM  

salam! vanjoor bhai!

பல புதிய விபரங்கள். தொடருங்கள்.

Anonymous March 29, 2012 at 11:13 AM  

இதுதான் சுதந்தர இந்தியாவா ?
கண்டிருக்கிறீர்களா இந்த கொடூரத்தை? நாம் திருந்துவது எப்போ?


பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்
Wednesday, March 28th, 2012 10:09 pm • by Sai Ram • in கட்டுரைகள்

“காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?” மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு.

நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.

“இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.” இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான்.

அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா?

இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.

தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்

இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம்.

கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த மாதம் மதுரையருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒரு பதினெழு வயது தலித் மாணவன், கிராமத்தில் தலித் மக்கள் உலவ தடை விதிக்கப்பட்ட ஓர் இடத்தில் (?) உட்கார்ந்து இருந்த காரணத்தினால் கடுமையாக தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ஆகியிருக்கிறார்கள்.

கைதானவர்களில் ஒருவன் பதினெழு வயதேயான பள்ளிக்கூட மாணவன்.

இந்த மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாழ்த்து பாடல்களைப் பாடியதால் கோபமுற்ற சாதி இந்து மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள்.

பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தவர்களை பஸ்ஸில் வைத்தே அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள்.

இதிலும் கைதானவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள்.

மாணவர்களிடையே சாதி உணர்வு அதிகரிக்கிறது

மதுரையில் எவிடென்ஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கதிர் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்கும் போக்கு அதிகரிக்கிறது என சொல்லி இருக்கிறார்.

பொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே பஞ்சாய்த்து செய்யப்பட்டு பெரும்பாலும் தலித் மக்களுக்கு விரோதமாக முடிவெடுக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும்.

மீறி வெளியுலகுக்குத் தெரியும் சம்பவங்களே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன என்றால் மறைக்கப்பட்டவை வெளியில் வந்தால் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை.

பள்ளிக்கூடமும் கல்வியும்
ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருக்கின்றன.

ஆனால் அதைத் தவிர சாதி ஒழிப்பு பற்றி விரிவான கல்வி பள்ளியில் இருப்பதில்லை.

இன்றும் சாதி உணர்வு எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்கிற உண்மைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அதை வகுப்புகளில் விவாதிக்க வேண்டும் என்கிறார்கள் மாற்று கல்வியை முன்வைப்பவர்கள்.

ஆசிரியர்கள் மத்தியில் சாதி உணர்வு இருப்பதை எப்படி தவிர்ப்பது என்று அடுத்த கேள்வி எழுகிறது.

சாதி உணர்விற்கு எதிரான பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படும் நேரமிது.

ஆனால் உரையாடல்களில், “காலம் மாறிடுச்சு, இப்ப எல்லாம் யார் சார் சாதியைப் பாக்குறாங்க,” என்று தான் பேசுகிறார்கள்.

பிரச்சனைக்கான தீர்வு முதலில் அந்தப் பிரச்சனை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வதிலே தொடங்குகிறது.

SOURCE: SAIRAMS.COM

Anonymous March 31, 2012 at 4:30 PM  

நாம் திருந்துவது எப்போ?நாம் பிறரை குறை சொல்லுமுன் நம்மை நாம் சிந்திப்போமா?

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP