**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். PART 2.

>> Tuesday, September 21, 2010

அனைவரும் அவசியம் படிக்கவும்.

9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?.நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் ஆய்வு அறிவிப்பு.


அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.

அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத். (ARCHITECTS AND ENGINEERS FOR 9/11 TRUTH) உலக வர்த்தக வளாக தகர்ப்பு குறித்து உண்மைகளை வெளிவர பாடுபடும் அமைப்பின் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது மோதிய விமானங்களால் அல்ல குண்டு வெடிப்பின் மூலம்தான் என தனது அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் Richard Gage தெரிவித்திருக்கிறார்.

கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக் கட்டிடங்களில் நடந்த குண்டு வெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என ரிச்சார்ட் காஜ் Richard Gage கூறுகிறார். (SEE VIDEO )

உலக வர்த்தக மையம் உருவாக்கப்பிருந்த இடத்திலிருந்து உருகிய நிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்கும் சக்தி பெற்றவையல்ல.. ஆதலால் கட்டிடத்தின் உள் பகுதியிலிருந்து இருந்த (!) பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கைகூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் thermite and nano-thermite (explosives) ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவே உலக வர்த்தக வளாக கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
-சர்ஜுன் THANKS TO : T.M.M.K.


அப்பட்டமான உண்மை. 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?.

Who is behind 9/11 Twin Tower terror attack? answer by Dr.Zakir Naik in Tamil

September 11 World Trade Center Attack was an Inside Job-By Dr Zakir Naik2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக் கட்டிடங்களில் நடந்த குண்டு வெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என
ரிச்சார்ட் காஜ் Richard Gage கூறுகிறார்.
NEW PROOF 9/11 WAS AN INSIDE JOB! Richard Gage. Architects and Engineers for 9/11 Truth!


Richard Gage, member of Architects and Engineers for 9/11 Truth, is interviewed on KMPH Fox 26 in Fresno, California, about the events of September 11, 2001. He has been an architect for over twenty years, and is experienced in steel structures. He, as well as 700 other architects and engineers, calls for a more thorough investigation into the collapses of the World Trade Center Buildings.

Topics discussed:

Proof of thermite and nano-thermite (explosives) found in WTC dust.
All three of the World Trade Center Buildings were brought down by controlled demolition.

Building 7s collapse at freefall speed into its own footprint.
Fires had never brought down a steel structure before 9/11, and have never brought down one since.

Several tons of molten iron at the base of the buildings.
Al Qaeda was not responsible for the collapses.
Much more! Watch and spread this video!

http://www.youtube.com/watch?v=ssuAMNas1us&feature=related


911 inside job proof


http://www.youtube.com/watch?v=kwSmFnlwrK0&feature=related


911 Clues EVERYONE MISSED
Bush Caught Lying About September 11thவாசகர்கள் இப்பதிவை தாங்கள் அறிந்த அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இப்பதிவை தங்களின் இணையதளங்களிலும் வலைப்பூக்களிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

2 comments:

நிஜாம் கான் September 21, 2010 at 12:26 PM  

2003 என நினைக்கிறேன். ஆனந்த விகடனில் இரட்டை கோபுரம் தகர்ப்பு பற்றிய ஒரு நீண்ட ஆர்ட்டிக்கல் வந்திருந்தது. அது அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கிருத்த எழுத்தாளர் எழுதிய "தி ட்ரூத் ஆப் டுவின் டவர்" என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை அருமையாக வெளியிட்டு இருந்தார்கள். அப்போது நான் படித்துக் கொண்டிருந்த காலம் என்பதால் அதை படித்து விட்டு மறந்து விட்டேன். அது இன்றைக்கு கைக்கு கிடைத்தால் அதுவே பெரிய ஆதரமாக காட்டலாம். ஜாகீர் நாயக் சொல்வதும் அது சம்பந்தப் பட்டதே!! பகிர்வுக்கு நன்றி வாஞ்சூர் ஜீ.

Sulthan Allaudeen January 26, 2012 at 12:14 PM  

thank you brother

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP