குமுதம் " ஞானி " அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.
>> Friday, November 21, 2008
gnani has left a new comment on your post "வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும...":
முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும்.
என் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது.
தொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும்.
ஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.
மேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை.
நான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன்.
வாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ ? அன்புடன் ஞாநி.
தாங்களுடைய விளக்கத்தால் தெளிவடைந்தோம். ஞானி அவர்களுக்கு என்னுடைய நன்றி.- வாஞ்சையுடன் வாஞ்ஜூர்
-----------------------
READ வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.
2 comments:
வாஞ்ஜூர் காக்காவும் ஞாநி அண்ணும்
ஞாநி நீங்க, பார்பணீயத்தை காப்பாற்றும் கம்யூனிஸ்டுகளைப்போல்....
பார்பணீயத்தை காப்பாற்றும்
நாத்திகறோ......?
- அபு ஜுலைஹா- www.adiraipost.blogspot.com (பார்க்க)
பார்க்க:வாஞ்ஜூர் காக்காவும் ஞாநி அண்ணும்
www.adiraipost.blogspot.com
ஞாநி நீங்க, பார்பணீயத்தை காப்பாற்றும் கம்யூனிஸ்டுகளைப்போல்....
பார்பணீயத்தை காப்பாற்றும்
நாத்திகறோ......?
Post a Comment