**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மரணப்படுக்கையில் தாய் மனிதநேயப் பணி செய்ய வந்த மகன்.++ VIDEOS

>> Wednesday, December 16, 2015

மரண பீதியில் ஓடிய மக்கள். மக்கள் பணி செய்தவர்களின் மறுபக்கம்! தன் வீடு தண்ணீரில் மூழ்கிய பிறகும் மக்களுக்கு உதவ வந்த மனிதநேயம் -நெஞ்சை உருகவைத்த நிகழ்வு!

படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.


இங்கே "க்ளிக்" செய்துமரணப்படுக்கையில் தாய்; மனிதநேயப் பணி செய்ய வந்த மகன்: -நெஞ்சை உருகவைத்த நிகழ்வு! விடியோ காணுங்கள்

ஏரி உடைந்ததாக தீப்பற்றி எரிந்த வதந்தியில் மரணபீதியில் ஓடிய இந்து மக்களை ஆசுவாசப்படுத்தி முஸ்லிம் இளைஞர்கள் அமைதிப்படுத்திய காட்சிகள்;

ஈகாட்டுத்தாங்கலில் காலை 6மணிக்கு இருப்புக் கொள்ளாமல் கழுத்தளவு தண்ணீரில் காரில் போய் பிறகு படகில் ஏறி கர்ப்பமே ஆகாத கர்ப்பிணி(?)யைக் காப்பாற்றியது போல பொய் சொல்லி படம் காட்டும் சேவைகள் அல்ல முஸ்லிம்களின் சேவை.

மரண பயத்திலும், பசியிலும் இருந்த எனதருமை உடன்பிறவா அந்த இந்து சகோதரர்களுக்கு அந்தப் பதட்டத்திலும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு உணவு கொடுத்த நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி. ஏரி உடையவில்லை; ஏரி உடையவில்லை -

அவ்வாறு சொல்லப்பட்ட வதந்தியை நம்பாதீர்கள்; ஓடாதீர்கள் என்று உரக்க சப்தமிட்டுக் கொண்டே முஸ்லிம்கள் இந்து சகோதரர்களுக்கு உணவு வழங்கிய நெஞ்சை உருக வைக்கும் காட்சிகள்.

இங்கே "க்ளிக்" செய்து இந்துக்களையும்,முஸ்லிம்களையும் மதவாதம் பேசி பிரிக்க நினைக்கும் காவிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம். விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து தவ்ஹீத் ஜமாஅத் எங்கள் பகுதி முழுவதையும் சுத்தம் செய்துவிட்டது..! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து காவல்துறையில் நான் 23 ஆண்டுகளில் செய்யாத சாதனையை நீங்கள் ஒவ்வொரு முஸ்லீமும் செய்துவிட்டீர்கள்..! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து தன் வீடு தண்ணீரில் மூழ்கிய பிறகும் மக்களுக்கு உதவ வந்த டிஎன்டிஜே நிர்வாகி: - மக்கள் பணி செய்தவர்களின் மறுபக்கம்! (பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட காவிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட மனிதநேயப் பணி! - மக்கள் பணி செய்தவர்களின் மறுபக்கம்! விடியோ காணுங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகி ஒருவரின் தாய்,"மரணப்படுக்கையில் இருந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது தாயிடம் அனுமதி பெற்று" அந்த சகோதரர் மக்கள் பணி செய்து மனிதநேய சேவையாற்ற களத்திற்கு வந்துள்ளார். இந்த சம்பவம் கேட்பவரது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

ஒருபுறம் முஸ்லிம்களின் உண்மையான தியாகச் சம்பவங்கள் இப்படியிருக்க
மறுபுறமோ உயிரைப் பணயம் வைத்து கர்ப்பிணியை மீட்டதாக கதைவிடுகின்றனர் காவிக் கயவர்கள்.

மக்கள் உயிருக்காகப் போராடிய போது உதவிக்கு வராமல், நிலமை சீராகிய பிறகு
களப்பணி செய்வது போல கள்ளப்பணி செய்து புகைப்படத்திற்காக மட்டுமே போஸ் கொடுத்துவிட்டு,
நடக்காத சம்பவங்களை நடந்ததாகப் பொய்சொல்லி பித்தலாட்டம் செய்யும் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட காவிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!

இங்கே "க்ளிக்" செய்து மரணப்படுக்கையில் தாய்மனிதநேயப் பணி செய்ய வந்த மகன்:-நெஞ்சை உருகவைத்த நிகழ்வு! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து TNTJ அமைப்பிற்கு நன்றி சொல்ல கடைமை பட்டிருக்கிறோம்..! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்துகாவிகளின் சதியால் டிஎன்டிஜேவினரை தாக்கிய இந்துக்கள்: - இன்று நமக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டிய அதிசயம்! - மலர்ந்தது மனிதநேயம்!! விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்துஎந்த கட்சிகளும் எங்களுக்கு உதவிசெய்யவில்லை, மசூதியிலிருந்து தான் எங்களுக்கு உதவிசெய்தார்கள்..!
- உங்கள் பணிகளை பற்றி எங்கள் ஆபிஸில் கூறினேன்..!
விடியோ காணுங்கள்

இங்கே "க்ளிக்" செய்து எங்களுக்கு உண்ண உணவு தந்ததை விட எங்கள் பகுதியை நீங்கள் சுத்தம் செய்ததுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷம் எனக் கூறும் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகள்..வெள்ள நிவாரணப் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் விடியோ காணுங்கள்



படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.









படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.


படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



























 
அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் எங்கள் தொப்புள்கொடி இந்து உறவுகளுக்கு சளைக்காமல் உதவி செய்வோம்.
இவைகளையும் படியுங்கள்.

1. சொடுக்கி சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1.படிக்கவும்


2. சொடுக்கி தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2படிக்கவும்.


3. சொடுக்கி தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3.படிக்கவும்.


4. சொடுக்கி வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL.பகுதி 4படிக்கவும்.


5. சொடுக்கி S.Raman,Vellore. காவிகளின் கயவாளித்தனம்படிக்கவும்.


6. சொடுக்கி கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம். பகுதி 5.படிக்கவும்.


7. சொடுக்கி ஹெலிகாப்டரை பார்த்தால் வயிறு எரிகிறது : முஸ்லிம்களை பார்த்தால் மனம் மகிழ்கிறது படிக்கவும்.


8. சொடுக்கி தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பாஜக எம்பி.....!!படிக்கவும்.


9. சொடுக்கி முஸ்லிம்கள் மீது பாஜக,ஆர்.எஸ்.எஸ். கை வைத்தால் அவைகள் மீது முதல்அடி இந்துவின் அடியாகதான் இருக்கும். படிக்கவும்.


10. சொடுக்கி நிவாரண பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை ஏன்? ஏன்? ஏன்?படிக்கவும்


11.சொடுக்கி முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் ! – வினவு படிக்கவும்.


12. சொடுக்கி பேரிடரில் முஸ்லீம்களின் சேவைகளை விளம்பரபடுத்திதான் ஆகவேண்டும்..படிக்கவும்

13. சொடுக்கி நான்கு நடிகர்கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல்.40 கேமராக்கள். + நெஞ்சை நெகிழ வைத்த காணொளிகள். விடியோக்கள் காண்க.


14. சொடுக்கி ஊரழித்த மழைவெறியும் சீரழிக்கும் மதவெறியும்! படிக்கவும்


15. சொடுக்கி இந்துத்வா பயங்கரவாதம் தீவிரவாதம். PART 1.படிக்கவும்


16. சொடுக்கி இந்து பயங்கரவாதம் தீவிரவாதம். PART 2. படிக்கவும்


17. சொடுக்கி BJP RSS நிவாரண வண்டவாளங்கள். BJP RSSக்கு பகிரங்க சவால். படிக்கவும்


18. சொடுக்கி நிவாரண களத்தில் 4000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களா? நிரூபிக்கத் தயாரா? படிக்கவும்



0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP