**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பேரிடரில் முஸ்லீம்களின் சேவைகளை விளம்பரபடுத்திதான் ஆகவேண்டும்..

>> Saturday, December 12, 2015

ஃபேஸ்புக் வஞ்சிக்கப்படும் இஸ்லாமிய சமூகத்தின் தன்னலம் பார்க்காத மனிதாபிமான மீட்பு பணி சேவையை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.

ஆம் உண்மைதான் விளம்பரபடுத்திதான் ஆகவேண்டும். சுதந்திரபோராட்டத்தில் முஸ்லீம்கள் கொடுத்த கோடி கோடி பணத்தையும் மற்றெந்த சமூகத்தை விட சிந்திய ரத்ததையும்,தியாகத்தையும் விளம்பர படுத்தாமல் இருந்ததால் தான், எங்களின் சரித்திரத்தில் அவர்களின் தலையை ஒட்டிவிட்டு எங்களையே நாட்டைவிட்டு போ என்கிறான்.




 படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.




படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.








படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.































படங்களின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.

























அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் உதவி செய்வோம்.
 
 இவைகளையும் படியுங்கள்.




.5.Posted by S.Raman, Vellore .சொடுக்கி >>> ; காவிகளின் கயவாளித்தனம் படிக்கவும்.




.
.


0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP