**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

4 ந.டி.க.ர்.கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல். 40 கேமராக்கள். + + + + VIDEOS.

>> Saturday, December 12, 2015

நீங்கள் இல்லை என்றால் 90 சதவீத மக்கள் பசியால் வாடியிருப்பார்கள். 
உதவ வேண்டும் என்று உங்களுக்கு என்ன நிர்பந்தம் ? 
 நீங்கள் இல்லா விட்டால் எங்கள் உயிர்? 
மனித நேயம் இஸ்லாமியர்களிடம் அதிகம் உள்ளது! 
வெளிச்சம் கொடுத்தது நீங்கதான்!

படத்தின் மீது "க்ளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள்.



4 நடிகர்கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல்.
= 40 கேமராக்கள். திருத்த முடியாத சமூகம்


நெஞ்சை நெகிழ வைத்த காணொளிகள்.

இங்கே “க்ளிக்” செய்து நீங்கள் இல்லை என்றால் 90 சதவீத மக்கள் பசியால் வாடியிருப்பார்கள் : சென்னை வாசி.....!! விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து அரசு அதிகாரிகள் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை : தவ்ஹீத் ஜமாஅத்தினரே உதவிகள் செய்தார்கள் - கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி சங்க தலைவர் பேட்டி....!! விடியோ காணுங்கள்.

வெள்ளத்தில் சென்னை மாநகர் குப்பை கூளமாக மாறியதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் சென்னை மாநகரை தூய்மை செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். சுத்தம் செய்து கொண்டிருக்கும் வேளையில் ரூ 1 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் ஒரு சில்வர் வாலியில் இருந்துள்ளது. அதனைக்கண்ட TNTJ தொண்டர்கள் நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.

இங்கே “க்ளிக்” செய்து நிர்வாகிகள் இதுத்தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்து உரிமையாளரான பூரணி என்ற மூதாட்டியிடம் ஒப்படைத்து விட்டனர். விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்துபாதிக்கப்பட்ட பெண்களின் கொந்தளிப்பு..! உயிர் பிழைத்ததே பெரிசுன்னு உதவி கேட்க போனால்... அரசு அதிகாரிகள்....ரேஷன் கார்டு கேக்குறாங்களாம்... அடக்கொடுமையேவிடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து TNTJ பணிகள் குறித்து இந்த முதியவர் சொல்வதை முழுமையாக கேளுங்கள்.....!! விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து இஸ்லாமியர்களின் தியாகம் : புதிய தலைமுறை செய்தி....!! விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து பலகுடும்பத்தை காப்பற்றி பத்திரமாக எடுத்து செல்லும்‪ தமுமுக மமக பேரிடர் மீட்புபடைவிடியோ காணுங்கள்

இங்கே “க்ளிக்” செய்து காவல் துறையின் அராஜகம்... சேலத்தில் புதியதாக திறக்க உள்ள பிரியாணி கடையில் , லஞ்சம் கேட்டு கொடுக்காத்தால் காவல் துறையினர் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்...! விடியோ காணுங்கள்.


இங்கே “க்ளிக்” செய்து தன்னலற்ற_சேவையில்_தவ்ஹீத்_ஜமாஅத்‬! சென்னையில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத் துப்புரவு பணியில் இடுப்பட்டனர். ‎நன்றி‬: புதிய தலைமுறை தொலைகாட்சிவிடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து நிவரண பொருட்கள் வழங்க யாரும் போக முடியாத ஊருக்குள் புகுந்தது TNTJ... திருவள்ளூர் மாவட்டம் நந்தியப்பாக்கம் இருளர் காலணி மக்களுக்காக நிவாரணப் பொருட்களை தூக்கிக் கொண்டு செல்லும் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் நேதாஜி நகர் கிளையின் ஏகத்துவப் படைகள்.விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” செய்து இஸ்லாமியர்களின் கரசேவைகள்!! விடியோ காணுங்கள்

இங்கே “க்ளிக்”
எங்களுக்கு உதவ வேண்டும் என்று உங்களுக்கு என்ன நிர்பந்தம் ..? நீங்கள் இல்லா விட்டால்..எங்கள் உயிர்? மனித நேயம் இஸ்லாமியர்களிடம் அதிகம் உள்ளது..! வெளிச்சம் கொடுத்தது நீங்கதான்...!
விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்”ஆளுங்கட்சி கவுன்சிலர்களான ரவுடிகளின் அராஜகம் - நிவாரண பொருட்களை மக்களிடம் கொடுக்க சென்றபோது மிரட்டல்! - எனினும் மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து SDPI நிவாரணம்...விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்”SDPI கட்சியை சேர்ந்த முஸ்லிம்களே எங்களுக்கு உணவு உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தார்கள். வேறு எந்த அரசியல் கட்சியும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, பொதுமக்கள் ஆவேசம் !!விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” முஸ்லிம்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.....!!விடியோ காணுங்கள்.

மனதை உலுக்கி எடுத்து கண்ணீரை வர வைக்கும் ஓர் உரை: எந்த ஊடகங்களும், ராணுவமும், போலீஸ், அரசும் செல்லாத சாக்கடையில் இறங்கி கடைசி மனிதன் இருக்கும் இடம் தேடி செல்லும் பணி தான் உண்மையான நிவாரண பணி..

பசி கொடும்மையில், விரக்தியில், இறங்கி வந்து அடிப்பார்கள் அடியை வாங்கி கொண்டு சேவை புரியுங்கள்..உங்கள் பொருட்களை பிடிங்கிக்கொள்வார்கள் தாங்கி கொள்ளுங்கள்..அபாயமான பகுதியாக இருந்தாலும் செல்லுங்கள்..

இங்கே “க்ளிக்”உண்மையான மனிதாபிமானத்தை அவர்கள் இடத்திலிருந்து பாருங்கள் என அடுக்கடுக்கான எதார்த்ததை உணர்த்தி சேவை ஆற்ற ஆயிரக்கணக்கான செயல் வீரர்கள் மத்தியில் ஓரு மனித நேய புரட்சிக்கான கர்ஜனையை எனது அருமை தமிழ் மக்களே செவி தாழ்த்தி கேளுங்கள்...விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” மக்களின் துயர் துடைக்கும் மகத்தான பணியில் TNTJவிடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” சென்னை கானு நகர் பகுதியில் குப்பை அள்ளும் டி.என்.டி.ஜே செயல்வீரர்கள்விடியோ காணுங்கள்.

அதிமுக தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றனர் சென்னை அண்ணா நகர் அதிமுக வட்டச் செயலாளர் கோ.தமிழ்ச்செல்வனும் அவரது சகாக்களும்

பெங்களூரிலிருந்து சிரமம் பார்க்காமல் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்த தன்னார்வளர்களை மிரட்டியதன் மூலமும் அடித்ததன் மூலமும் தமிழகத்திற்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளார்கள் அதிமுக வட்டச் செயலாளர் கோ.தமிழ்ச் செல்வனும் அவரது கார் ஓட்டுநர் ராஜாவும்

மக்களுக்கு உதவுக்கூடிய எண்ணமிருந்திருந்தால் தமிழ்ச் செல்வம் என்ன செய்திருக்க வேண்டும் உண்மையிலேயே அதற்காக இயன்றவர்களிடமோ அல்லது தனது சொந்த காசிலோ உதவியை மேற் கொண்டிருக்க வேண்டும் அதை விடுத்து தன்னார்வ அமைப்புக்கள் மிகவும் சிரமத்திற்கு இடையே எடுத்து வரும் வந்து சமைக்கும் - கொடுக்கும் பொருள்களை அடித்து பிடிங்கி அராஜகம் செய்வதால் அதிமுகவே இப்படித்தானோ என எல்லோரையும் நினைக்கும் படி வைத்திருக்கிறது தமிழ்ச் செல்வனின் இந்த காட்டு மிராண்டிச் செயல்

பெயர் எடுத்தால் போதும் கட்சியில் முன்னேறி விடலாம் என்ற கேவலமான எண்ணப் போக்கு கூட இந்த தமிழ்ச் செல்வனை ஒரு வேளை இப்படி ஆட்டிப் படைத்திருக்கலாம்

இப்படி பிறரிடம் பிடுங்கி பேர் தேட நினைக்கும் இந்த கொள்ளைப் பேர்வழிகள் உண்மையிலேயே களத்திற்கு சென்றிருப்பார்களா மக்களைத்தான் சந்திந்திருப்பார்களா என்ற சந்தேகம் கூட வழுவாக வருகிறது மட்டுமல்லாது உதவும் வேறு ஒரு மாநிலக்காரர்களுக்கு இந்த முறையில் அயோக்கியத்தனங்களை இந்த அதிமுக அடிப்பொடிகள் காட்டினார்களேயானால் தமிழகத்தின் மானம் இந்தியாவெங்கும் சந்தி சிரித்துவிடும்

உதவும் பல உள்ளங்கள் ஓய்வரியாமல் உதவி தமிழகத்தின் சகோதரரத்துவத்தை உலகிற்கு உணர்த்திவரும் இந்த வேளையில் இந்த தமிழ்ச் செல்வன்களும் ராஜாக்களும் தமிழகத்திற்கான சாபக்கேடுகள்

அதிமுக இது போன்ற கேடு கெட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அடக்கவில்லையென்றால் இந்த தமிழ்ச் செல்வனைப் போன்றவர்களின் இரும்புக்கரம் துருப்பிடித்திருப்பதைப் போல அதிமுக தலைமையின் கரமும் துருப்பிடித்த கரமாக பிரச்சாரத்தின் மூலம் மேற் கொள்ளப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

இங்கே “க்ளிக்” இழவு வீட்டிலும் விளம்பரம் தேடவரும் இந்த மாதிரியான இத்துப்போனவர்களை விடியோ காணுங்கள்.

அரசாங்கத்தால் செய்ய இயலாத பணியை தவ்ஹீத் ஜமாஅத் செய்துள்ளது!
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சொன்னார்கள்; ஆனால் அவர்கள் எங்கள் மீது அன்பைப் பொழியக்கூடியவர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். எங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்காக தங்கள் உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள்தான் நாங்கள் என்பதை முஸ்லிம்கள் நிரூபித்துவிட்டார்கள்.

இங்கே “க்ளிக்” மனம் நெகிழும் பிறமத சகோதரரின் உளப்பூர்வமான வாக்குமூலம்!விடியோ காணுங்கள்.

இங்கே “க்ளிக்” அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள் செய்ய தவறிய பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்தது : பாலிமர் தொலைக்காட்சி செய்தி.....!! விடியோ காணுங்கள்.

வெள்ள சேத பகுதியில் சிக்குண்டு பரிதவித்த இந்து சமுதாய சகோதிரியை இஸ்லாமிய இளைஞர்கள் மீட்டு எடுத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் வரலாற்றை திகைக்க வைத்த நிகழ்வு

சென்னை மழை நிவராண பணியின் போது என் சமுதாய இளைஞர்கள் ஆற்றிய அறபணிகளை வார்த்தைகளில் வடித்து எடுக்க எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை.அவ்வளவு தியாகங்களை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் செய்துள்ளனர். 
 
கருவறையை கிழித்து கருவறையில் உறங்கி கொண்டிருந்த குழந்தையையே கருவறுத்து கொடியவர்கள் வாழ்ந்த நாட்டில் அந்த செய்திகளை செவியுற்று சினம் கொண்டு சீறி எழுந்த இளைஞர்கள் அதை எல்லாம் மனதில் வைக்காமல் அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும் நாம் நமது மார்க்கம் நமக்கு கட்டளையிடுவதையும் செய்வோம் என்ற மார்க்க பற்றோடும் பாதி்க்க பட்டவனின் மதத்தை சுட்டி காட்டி அவனுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணபணிகளை கிடைக்கவிடாமல் செய்வது மிக பெரிய காட்டுமிராண்டி தனம் என்பதாலும் தனது சக்திகு மீறிய நிவாரண பணிகளை முஸ்லிம் சமுதாயம் ஆற்றி வருகிறது.

இதோ மனிதாபிமானம் குடிகொண்டுள்ள மனிதர்களின் நெஞ்சத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும் ஒரு நிகழ்வு.

இங்கே “க்ளிக்
ஆம் என் சமுதாய இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளில் சிக்குண்டு பரிதவித்து கொண்டிருந்து கர்பணியான இந்து சமுதாய சகோதிரியை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனித நேயத்திற்கு மெருகூட்டி வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வுவிடியோ காணுங்கள்.

அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் உதவி செய்வோம்.
 
இவைகளையும் படியுங்கள்.









5.Posted by S.Raman, Vellore .சொடுக்கி  காவிகளின் கயவாளித்தனம்  படிக்கவும்.














0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP