**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

PART 14 இதுதான் இந்தியா இந்த ஆட்டுக்கும் நம்ம‌நாட்டுக்கும் கூட்டு மற்றும் ….

>> Thursday, May 10, 2012


ம‌னித உயிரின் ம‌திப்பு?. என‌க்கு 14 கோடி ல‌ஞ்ச‌ம் த‌ர முய‌ற்சி.
படுகொலை - வெளிவராத வீடியோ. குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே. நெஞ்சம் நீங்கா நீலகிரி. வெறியாட்டம்.



பரமக்குடி படுகொலை - வெளிவராத வீடியோ

11.09.2011 அன்று (தியாகி இமானுவேல் சேகரனுக்கான அஞ்சலி ஊர்வலம்) பரமக்குடியில், தலித் சமுதாயத்தினர் நடத்திய ஊர்வலத்தினை அடக்க, தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா உத்தரவின் பேரில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாயினர்.

அன்று காவல் துறை துப்பாக்கிச்சூட்டுடன் நடத்திய அரஜாகத்தின் போது வெளிவராத சில வீடியோ தகவல்கள், தற்போது வெளிவந்துள்ளன.

காவல் துறையினர் எவ்வளவு தூரம் மனிதநேயமற்று எல்லை மீறியுள்ளனர். என்பதை இந்த வீடியோ காட்சி விளக்குகிறது.
ஒரு முதியவரை சீறுடை அணியாத போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதையும், கைத்துப்பாக்கி கொண்டு கண்மூடித்தனமாக ஊர்வலத்தினரை நோக்கி சுடுவதையும் காணலாம். வழக்காமாக போலீஸ் பையோனைட் ரைபில் கொண்டு உட்காந்து காலில் குறிபார்த்து தான் சுடவேண்டும். குறைந்தபட்சம் கீழ் நோக்கி சுடவர். ஆனால் இங்கு பிஸ்டலில் சரமாரியாக சுட்டுள்ளனர்.


குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே - Kudikaran pechchu

Playback: L.R.Eswari. Cast: M.G.R., Jayalalitha, Ranga Rao. Movie: NAM NAADU.


ஆட்டுக்கும் நாட்டுக்கும் கூட்டு

பேராசை பிடித்த மக்கள் ஆட்டுமந்தையைப் போல இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாசவலை படத்தில் கூறுகிறார்


நெஞ்சம் நீங்கா நீலகிரி

குன்னூர், உதகை, கூடலூர், முதுமலை காட்சிகள் என் நெஞ்சம் உன்னை அகலாது என்ற ஜிம்போ திரைப்படத்தின் பாடலின் பின்னணியில் தொகுக்கப் பட்டுள்ளன.


வெறியாட்டம்.
Killing minorities in India


Hunger and Poverty in India


Indian Leaders Fighting at Lok Sabha


ம‌னித உயிரின் ம‌திப்பு ?
Value of a human life in India

There is a living man lying on the middle of the road. The traffic is running all around him. People are walking here and there but no one in the crowd is bothering about him. He may be crushed under traffic but nobody wants to take him to hospital or even move to the side of the road.

You will notice that there is no 'Policewala' to take care of him because they are busy elsewhere taking money from the two wheeler drivers without helmets.

Is there any value of a living human being? Are people of India this much stonehearted?


என‌க்கு 14 கோடி ல‌ஞ்ச‌ம் த‌ர முய‌ற்ச்சி செய்தார்க‌ள்.
I was offered Rs 14 crore bribe: Army Chief General VK Singh

Startling revelations came from the Indian Army Chief. General VK Singh said that he was offered a bribe worth Rs 14 crore by an equipment lobbyist in order to have a tranche of 600 sub-standard vehicles of a particular make cleared for purchase. http://ibnlive.com/livetv


Indian Police Woman Beats a poor Man

Indians are very proud of their progressing country and India being the biggest Democracy in the World ..... yeah right..... How can India be a democracy when 80 members of the parliament are goons, racists and facists and have criminal charges laid against them as serious as fraud, murder, kidnapping etc.


இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.


0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP