PART 7 இதுதான் இந்தியா முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் மற்றும்
>> Tuesday, April 17, 2012
****
முஸ்லீகள் தொழுகையையே விட்டுவிட்டு எதற்காக விரைந்தார்கள் ?
CLICK TO >>>>சவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை ……. - முஸ்லீம்களின் சமயம் கடந்த எண்ணற்ற மனிதபிமான செயல்களில் இதுவும் ஒன்று <<<< READ.
காவல் துறைக்கு ரூ4000/ எனக்கு ரூ1000
இந்த வீடியோ காட்சி உண்மை சம்பவம்
தமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது தமிழக காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது,
ஜோதி ராஜ். தற்பொழுது 22 வயதான கர்நாடக மாநில தமிழ் இளைஞர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏழ்மையுடன் போராடிக் கொண்டு அன்றாட வருமானத்திற்கென கூலி வேலைகள் செய்துவந்த இவர் தனது திறமையைக் கண்டு கொண்டார். செங்குத்தான மலைப்பாறைகளில், சுவர்களில் மிக வேகமாக ஒரு சிலந்தியைப் போல தன் கைகளையும் கால்களையும் பரப்பி தன்னால் ஏற முடியுமென்பது இலகுவாகத் தனக்கு வாய்த்திருப்பதை அவர் உணர்ந்தார். அதன்படியான தொடர் முயற்சிகளில் அவர் வெற்றியும் கண்டார்.
இப்பொழுது கைகளுக்கோ, உடலுக்கோ எந்தவொரு பாதுகாப்புக் கவசமுமின்றி மிகச் சாதாரணமாகவும் வேகமாகவும் 300 அடி உயரமான செங்குத்தான இடங்களுக்கும் கூட அவர் ஏறிவருகிறார். இந்தச் சாகசத்தைப் பார்க்க வருபவர்கள் தந்துசெல்லும் பணம் அவருக்கு ஒரு வருவாயாக அமைந்திருக்கிறது. இவரின் இந்த சாகசம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுதான் இந்தியா. நிகழக்கூடாத நிகழ்வுகள். மற்றும் …..
சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும்
சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும்
சொடுக்கி >>> PART 3.இதுதான் இந்தியா <<<< பார்க்கவும்
சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்
சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்
சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்
தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.
0 comments:
Post a Comment