20. இதுதான் இந்தியா. ஒவ்வொன்றும் ஒரு விதம். படங்கள் காணொளிகள்.
>> Tuesday, May 22, 2012
கடவுளை தரிசிக்க போதை தான் சிறந்த படியாம்.
Indians saints used to take marijuana with different styles and believe that it is best way to worship Lord shiva, the video is shooted near Nigohi village in Kanpur Dehat where Rishi Durvasha use to live and worship Lord Shiva...
சாதி என்பது தமிழ் சமுதாயதிற்கு தேவைதானா என்ற கேள்வியை சென்னையில் வாழும் இந்த தம்பதியிடம் முன்வைத்தோம் . அவர்களின் துணிச்சலான பதிலை நீங்களே கேளுங்கள் ...
இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை என மாற்றுமத சகொதரரின் வாக்குமூலம்.
பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா ஒரு பொது மக்கள் ரிப்போர்ட்
நீதி செத்தது,தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?
இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க இது பல பல பல பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.
சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 21. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.
1 comments:
முஸ்லிம் இளைஞர்கள் சித்ரவதை:
மதுரை போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் எம்.எல்.ஏ. அறிவிப்பு
மதுரை, மே.22-
முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து வரும் மதுரை போலீசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாருல்லா தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் ஜவாருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சைக்கிளில் வெடிகுண்டு வெடித்தது. ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்பே இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மதுரை மாநகர போலீசார் சித்ரவதை செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி ஆர்.எஸ்.மங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் சாதிக்பாட்சா, மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சையத் மீரா, சையத் இப்ராம், ஹக்கீம், சுல்தான் அலாவுதீன் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த கற்குவேல் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் மதுரை மாநகர போலீசார் கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல்ரீதியான தொந்தரவுக்கு ஆளாக்கி உள்ளனர்.
ஒருபக்க சார்பு
இதில் போலீசாரின் சித்ரவதை தாங்க முடியாமல் சையத் மீரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
அண்ணாநகர் பகுதியில் 4 நாட்களாக கேட்பாரற்று கிடந்த சைக்கிள் குண்டை கண்டுபிடிக்க முடியாத மதுரை போலீசார் ஒருபக்க சார்பு விசாரணையை நடத்தி முஸ்லிம் இளைஞர்களை குறி வைத்து விசாரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆர்ப்பாட்டம்
திருவாதவூரில் இருந்து புதூர் டெப்போவுக்கு வந்த பஸ்சில் இருந்த டிபன்பாக்ஸ் குண்டு, மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் வெடித்த குண்டு ஆகிய குற்றங்களில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை.
உண்மை குற்றவாளிகளை தப்பவிட்டு முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். போலீசாரின் இந்த ஒருசார்பு நடவடிக்கை தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் மதுரை போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=732025&disdate=5/22/2012&advt=2
Post a Comment