**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

PART 12. இதுதான் இந்தியா இதெல்லாம் பாருங்க‌ பல பல பல‌

>> Tuesday, May 8, 2012

ர‌ஜினியின் ர‌சிக‌ர்கள் மண்சோறு உண்கிறார்க‌ள். உல‌கிலேயே சிறிய‌ பெண்.காப்பி அடிக்கும் ஆசிரிய‌ர்க‌ள். ஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம்.

மணல் கொள்ளை. ஒரிஸா வன்முறை. பழங்குடியினர் சாதி சான்றிதழ்

உல‌கிலேயே சிறிய‌ பெண்..
Jyoti Amge Becomes The World's Smallest Woman

A teenager the size of a large watermelon became the world's smallest woman after turning 18. Tiny two feet tall Jyoti Amge, of Nagpur, India, celebrated the occasion with a birthday cake almost as big as her. Jyoti, who was already widely regarded as the world's smallest girl, is anxiously waiting for confirmation she has grabbed the title from 2ft 3in American record holder Bridgette Jordan.

With 5 on a scooter


ப‌ரீட்சையில் காப்பி அடிக்கும் ஆசிரிய‌ர்க‌ள்
Tv9 Gujarat - Teachers caught copying in exams, Vadodara

Following the exam of teacher's preparedness by the Government a feeling of anger is spread among the teachers of the state. In Vadodara the teachers were found giving the exams without any willingness. And the sudden decision did not allow them with enough time to prepare for their exams as a result the teachers were found copying from each other. This was captured in camera. Some appreciated this decision and also understand the mind set of students while appearing the examination.


மணல் கொள்ளை தடுக்க போராட்டம்


ம‌துரை-ஒரிஸா வன்முறையைக் கண்டித்து மாபெரும் கண்டன பேர‌ணி

ம‌துரை செப் : 1 : மதுரையில் கிறித்துவ வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரிஸ்ஸாவில் கிறித்துவர்கள், ஆதிவாசி மக்கள், தலித்துக்கள் மீது நடைப்பெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து இன்று மாலை பிரமாண்ட க‌ண்ட‌ன‌ப் பேரணி மற்றும் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பழங்குடியினர்....

நாங்கள் பழங்குடி இனத்து மக்கள். எங்களுக்கு சாதி சான்றிதழ் தருவதற்கு ரூபாய் 2500 கொடுத்தால்தான் இரண்டாண்டு கழித்து அந்த பாழாப்போன சாதி சான்றிதைழை தருகிறார்கள்..


ர‌ஜினியின் ர‌சிக‌ர்கள் மண்சோறு உண்கிறார்க‌ள்.
Rajini fans eat mud food for kuselan success

ஓகெனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை எதிர்த்து கன்னட் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..இதனால் இரு மாநில பகுதிகளிளும் பதற்றம் ஏற்பட்டது.கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றக்கோரி தமிழ் திரையுலகினர் சார்பாக போராட்டம் நடைப் பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கர்நாடகத்தில் தமிழர்களும் க‌ர்நாட‌க‌ ம‌க்க‌ளும் ச‌கோத‌ர‌ மன‌ப்பான்மையுட‌ன் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். ஆனால் ஒரு சில‌ர் த‌ங்க‌ளின் அரசியல் சுய‌ லாப‌த்திற்காக தண்னீர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்

இப்பேச்சுக்கு கன்னட அமைப்புகள் ‌க‌ண்ட‌ண‌ம் தெரிவித்தன‌ர்.
இந்நிலையில்கன்னட அமைப்புகள் ‌ர‌ஜினி ந‌டிக்கும் குசேல‌ன் ப‌ட‌ம் வெளியாவதை எதிர்த்து க‌ண்ட‌னம் தெரிவித்துள்ளன.

அவர்கள் ரஜினியின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.
இத‌னால் ரஜினி தான் முன்பு பேசிய‌ கருத்துக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்தார். ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலிருந்து பாடம் க‌ற்றுள்ள‌தாக‌வும் இனி அவ்வாறு பேச‌ப்போவ‌தில்லை என‌வும் அறிவித்தார்.

ர‌ஜினியின் இந்த‌ இர‌ட்டை வேட‌த்தை ப‌ல‌ரும் விம‌ர்சித்துள்ள‌னர். ஆனால் இதை அறியாத‌ அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளோ நேற்று மண் சோறு சாப்பிட்டும் 108 பால் குட‌ங்க‌ள் எடுத்து ர‌ஜினியின் க‌ட்டவுட்டிற்கு பாலபிசேக‌ம் செய்து திரைப்ப‌ட‌ம் வெள்ளி விழா கொண்டாட‌ வேண்டும் என சிறப்பு வ‌ழிபாடு ந‌டத்தின‌ர்.


Bamboo Dance in Chapchar Kut Festival


ஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம். 1.
Real Face of RSS -1


ஆர்.எஸ்.எஸ். ன் கொடூர உண்மை முகம். 2.
Real Face of RSS – 2



இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! காணதவறாதீர்கள் !!!. - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்

1 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் May 8, 2012 at 11:30 PM  

அருமை,அருமை....இதெல்லாம் பார்க்கும் பொழுது இந்திய 2025 ல வல்லரசு ஆய்டும்....
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP