19. இதுதான் இந்தியா. இது யார் தவறு.? இன்றைய இந்தியாவின் நிலை. படங்கள். காணொளிகள்
>> Monday, May 21, 2012
Real faces of our india - YouTube.flv
இது யார் தவறு.?உழைக்காமல் பிச்சை எடுப்பவர் தவறா.?
நன்றாக உழைத்து கொண்டு இருந்தவர்களை பிச்சை எடுக்க தள்ளிய அதிகாரவர்கத்தின் தவறா.?
மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்.
உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
NEWS SOURCE: http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20220&cat=7
இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க. இது பல பல பல பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.
சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.
2 comments:
சலாம் வாஞ்சூர் அண்ணன்!
வழக்கம் போல் பல அரிய புகைப்படங்கள்.
கிழட்டுபிள்ளை குறைகளினை மட்டும் போடாமல் அதற்கான தீர்வுகளையும் போடலாமே...
~~~இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க. இது பல பல பல பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!!~~~
ஹஹா ஹஹா கிகி கிகி கூகூ
சபா தாங்கமுடியல.......
Post a Comment