**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகள். மழலைகள், சிறார்கள் திருகுரான் ஓதும் விடியோக்கள்.

>> Thursday, January 19, 2012

காணத்தவறாதீர்கள். திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி.
மழலைகள், சிறார்கள் திருகுரான் ஓதும் விடியோக்கள்.


SUBHAN ALLAH (A LITTLE BOY)



2 year old Muslim Girl reciting Quran.


Small Baby read Quran



உலகின் மிகப் பெரிய திருகுர்ஆன்





உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆன் கையெழுத்து பிரதியை ஆப்கானிஸ்தான் நாட்டின் கையெழுத்துக்கலை நிபுணர் உருவாக்கியுள்ளார். இந்த நூல் 2.28 மீட்டர் (90 அங்குலம்) உயரமும், 1.55 மீட்டர் (61 அங்குலம்) அகலமும் கொண்டது. இதன் எடை 500 கிலோ. இதில் உள்ள 218 பக்கங்கள் துணிகளாலும், தாள்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே தோல் உறைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இதற்காக 21 ஆடுகளின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த திருக்குர் ஆனை உருவாக்க ரூ.2 1/2 கோடி செலவானது.

இதை ஆப்கானிஸ்தானை சேர்ந்த கையெழுத்து நிபுணர் முகம்மது சபீர் கேத்ரி, 9 மாணவர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இதை உருவாக்க 5 ஆண்டு காலம் பிடித்தது. தங்க எழுத்துக்களாலும், அழகிய தோற்றத்துடனும் இந்த குர்ஆன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ``இந்த நூலில் பல விரும்பத்தக்க வண்ணங்களை கையாண்டு இருப்பதால் இந்த புனித திருக்குர்ஆன் மிகவும் பொலிவுடன் காணப்படுகிறது'' என்று முகம்மது சபீர் கேத்ரி தெரிவித்தார்.

இதற்கு முன்பு ரஷியாவில் உருவாக்கப்பட்ட 2 மீட்டர் உயரமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் உலகில் பெரிய புத்தகமாக கருதப்பட்டது. அதை முறியடித்து ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட திருக்குர்ஆன் இப்போது முதல் இடத்தை பெற்றுள்ளது.
-----------------------------


Video: World's biggest Quran in Russia's hands


Worlds Largest Quran has a 120 Kilo Gold and Silver Cover

The Quran weighs a stunning 800 kilos (1763 pounds ) of which 120 kilos (264 pounds) are of the frame cover alone. The Quran is 1.5 m by 2 m, and 3 m by 2 m if unfolded. The cover is tinseled with gold and silver and embellished with malachite, jasper and phianites.

. The world's biggest Koran, decorated with precious stones and gold, now belongs to Russia. This hefty holy book requires not only strong devotion, but also strong arms to read, as it weighs a mammoth 800 kilograms and boasts 632 pages sized two by one and a half meters. The gold- and silver-encrusted cover studded with malachite and semi-precious stones holds a giant turquoise 14 centimeters in diameter.

The price of this opulent opus is unknown, but it took over a year to make. The carefully crafted Koran was ordered from Italy for the Foundation on Restoring Cultural and Historical Heritage in Russia's republic of Tatarstan. And it's certainly got a spirited reception.

"This edition of the Koran has become a precious gift to all Russian Muslims," says the Islamic spiritual leader of Tatarstan, Ildus Faizov.

The unique edition now resides in a mosque within the Kremlin of the city of Kazan. Next summer, the weighty holy tome will be moved to Bolgary -- a Tatarstan region which embraced Islam as its official religion in 922.

The next largest edition of the Koran resides in South Sumatra, Indonesia. This wooden version was long hailed as the world's biggest.

But it isn't in fact a book -- this holy scripture consists of 315 wooden planks for carved pages -- each 177 centimeters tall, 140 centimeters wide and 2.5 centimeters thick. Another huge Koran was also discovered in Indonesia, in an Islamic boarding school in West Java. This one is a whopping 200 centimeters tall and 140 centimeters wide. In 2009, Abu Dhabi book fair sold an Indonesian Koran manuscript, sized 120cm by 80cm.



Located in Kazan, Russia - this is the worlds largest Koran ever. The mosque that holds this enormous piece of religion is also the largest mosque in Russia today, and all of Europe (besides Turkey of course).
-------------------------------------


The World's Largest Holy Quran HD


We are very proud to introduce the World's Largest Holy Quran. It is the only Holy Quran which has forty five thousand KG (45 Metric Ton) weight, 8 ft tall and 5 ft wider written with millions of wheat straws and the most beautiful borders, a very thin handwork. The mounting of the Holy Book will be on a Hydraulic Engine and a push button will open a 40 Kg page. It is a pride for the entire Islamic World.

45,000 கிலோ (45 மெட்ரிக் டன்) எடை. 8 அடி உயரம். 5 அடி அகலம். மிக அழகிய பார்டர்களுடன் மில்லியன் கணக்கான கோதுமை வைக்கோல் சருகுகளால் எழுத்துக்கள் அமைக்கப்பட்டு மிக மெல்லிய பக்கங்களுடன் கைவண்ணத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஹைட்ராலிக் மேடையில் அமைக்கப்ப‌ட்டுள்ள இந்த புனித குரானின் 40 கிலோ எடையுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புஷ் பட்டன் சுவிட்சை கொண்டு இயக்க வேண்டும்.
---------------

Maashaallah A Small Child Delivers Khutba (Sermon).flv



மெகா திருகுரான்.

பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது அளவு எட்டுக்கு எட்டு அடி. எளிதில் தூக்க முடியாது எடை அதிகம். அதனால் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை வருகிறது.

அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது. அந்தப் புத்தகம்... புனித... 'குரான்.' இந்த மெகா குரானை தனது குடும்பத்தினரின் கையால் எழுதச் செய்திருக்கிறார் ராஜா ஷெரீப். வழக்கறிஞர். கோயம்புத்தூர்காரர்.

''அரை அங்குலம் ஒரு அங்குல குரான் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் மிகப் பெரிய குரானை கையால் எழுதினால். என்ன என்ற எண்ணம். எனது எண்ணத்தைக குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். சாதாரண போர்டில் எழுதினால் பிற்காலத்தில் எழுத்துக்கள் அழிந்து போகக்கூடும். அதனால் 'ஸ்பெஷலாக 'சிந்தட்டிக் 'பிளாஸ்டிக்'கை மும்பயிலிருந்து வரவழைத்தேன்.

பேப்பரின் உயரமும் அகலமும் பெரிது. எளிதில் மடங்கிவிடும். எழுத முடியாது. அதனால் நான் பேப்பரைப் பிடித்க்கொள்ள என அம்மா ஹாஜரா எழுவார். அம்மா சோர்ந்து போனால் அப்பா ஹனிபா எழுவார். இப்படி நானும் என குடும்ப உறுப்பினர்களும் மாற்றி மாற்றி எழுவோம்.

இந்தப் பணியை நான் ஆரம்பித்த போது என மனவி கர்ப்பமாக இருந்தாள். அதனால் வேண்டாமென்று சொன்னேன். அவள் கேட்கவில்லை. என மகன் பேப்பரப் பிடித்துக் கொள்ள அவள் உட்கார்ந்தபடி எழுதுவாள்.

ஒவ்வொரு எழுத்தை எழுதும் போதும் அதனை உச்சரித்துக் கொண்டே எழுதுவாள். இதன் மூலம் 'குரான்' வசனங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் செவிகளில் இறங்கும் என்பது அவளது கணிப்பு. அதனால் 'டெலிவரி'க்கு இருபது நாட்களுக்கு முன்பு வரையில் இந்தக் குரானில் அரேபிய எழுத்துக்கள அவள் எழுதி வந்தாள்.

எனது குழந்தை அகில் அகமது பிறந்த பிறகும் குரான் எழுவதை அவள் விடவில்ல. குழந்தைய மடியில் வைத்து ஒருக்களித்தவாறு நின்றுகொண்டு அவன் கையில் 'பிரஷ்ஷக் கொடுத்து எழுதச் செய்வாள். அவளது ஈடுபாடு எனக்கு வியப்பைத் தந்தது!' என்று ஒருவித நெகிழ்ச்சியுடன் சொல்லும் ராஜாஷெரீப்' இந்த மெகா குரான் எழுவதற்குத் தூண்டுகோலாகவும் உதவியாகவும் இருந்த என்னோட இந்து மத நண்பர்கள்தான்!' என்று நன்றியோடு நினைவு கூர்கிறார்.

இந்த மெகா குரானில் மொத்தம் அறுநூற்றுப் பத்து பக்கங்கள். பக்கங்களை எளிதில் புரட்டிப் பார்க்கும்படி 'ஸ்பைரல் பைண்டிங்' செய்திருக்கிறார். எடை இருநூற்று ஐம்பது கிலோ. குரானை வைப்பதற்கென்றே 'ரேகால்' (பலகையால் செய்யப்பட்ட சிறிய மேடை) ஒன்றையும் வைத்திருக்கிறார்.

மெகா குரான் எழுதியது பற்றி ராஜா ஷெரீப்பின் மனவி யாஸ்மின் 'குரானில் இருக்கும் ஒரு எழுத்தை கையால் எழுதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் என்கிறது. புனித குரான். அதனால்தான் நான் கர்ப்பமாக இருக்கும்போதே இந்தக் குரானில் கையால் எழுதினேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்னு சொல்வாங்க. இங்கே எனது கணவர் வெற்றிக்குப் பின்னால் அவரது அம்மா ஹாஜராபீவி இருக்காங்க!'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்.

சரி. இந்தக் குரானை என்ன செய்வதாக உத்தேசம்?

'புனித குரான் அரேபிய மண்ணில் மெக்கா நகரில் இஸ்லாமியர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது என்கிறது வரலாறு. அதனால் தமிழக முஸ்லிம் மக்கள் சார்பில் இந்த மெகா குரானை புனித மெக்கா நகருக்கு இலவசமாகக் கொடுத்துவிடப் போகிறோம்!' உறுதியான குரலில் கோரஸாகச் சொல்கிறார்கள் கணவன் மனவி இருவரும். -: KUMUDAM.. WEDNESDAY, JANUARY 17, 2007
SOURCE: http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_17.html

Cute Baby reciting Quran

=================================
மன்னர் அவுரங்கசீப் கைப்பட எழுதிய
400 வ‌ருட‌ ப‌ழ‌மையான புனித‌குரான் பதிப்பு.





13 கிலோ எடை கொண்டதாக நெருப்பினால் சேதமடையாத விஷேச பூச்சுடன் ஒவ்வொரு ப‌க்க‌த்திலும் விதவிதமான நறுமண வாசனை தடவப்பட்டு ஒவ்வொரு ப‌க்க‌த்திலும் ம‌ன்ன‌ர் அவுர‌ங்க‌சீப்பின் கையெழுத்துட‌ன் உள்ளது. இத‌ன் ம‌திப்பு 5 கோடி.


SOURCE: http://news.oneindia.in/2007/03/07/400-year-old-quran-seized-from-kerala-smuggler-1173268174.html. March 7, 2007 » India
---------------------------------------------------

WORLD LARGEST AND VERY BEAUTIFUL HANDWRITTEN COPY


The Largest Holy Quran In The World - أكبر قرءان في العالم



TV9 Gujarat - Asia's Largest 250-Yr-Old Quran, Partly Restored, back in Mosque


The 250-year-old Quaran, which was severely damaged in the July 2005 rains and had cost cricketer Yusuf Pathan's father his job, has been partly restored with the help of Iran Embassy.The restored version of the religious text, said to be the largest in Asia, was today handed over to the Juma Masjid by Nabi Zade, Iranin Ambassador to India.



As per mosque authorities, the Quran is a rare piece with 1.90 meter length and 1.04 breadth. It is written in Arabic with Persian translation.Handwritten by Mohammed Ghosh in in 1783 AD, specially prepared 'Kajal ink' was used for the religious book.


worlds largest quran being written in lebanon


---------------------------


குழந்தையின் உடலில் தோன்றும் திருக்குரான் வசனங்கள்
Miracles of Islam, Verses of Holy Quran Appeared on Skin of a 9 months old baby AMAZING!



The verses of the holy Quran revealed on skin of a 9 months old baby in Dagestan Russia.

Appearence of the holy Quran is a clear sign & miracle to humans on the planet, that Allah 'God' exists and has power on all things.

In spite of all dark image and Islamophobia, Islam enters in every home with its clear message of peace, equality and justice. Its the fast growing religion of the 21st century.

OO People! Don't convert, but just pick up some Islamic books and read, get to know who the mulims are and what they belief in.

Ask and see if it makes sense to you. Come to understand one an other and live in peace.

Don't get fooled by mis-led information of your corrupt politicians and your corrupt media.

THANKS & PEACE BE WITH ALL THE HUMANITY

Hand Carved Quran Stand being made in Sillanwali, Sargodha, Pakistan



World's Smallest Book Of Quranic Prayers. Artist. Ghulam Yaseen Bhuto...



World Smallest Holy Quran (English)


world smallest quran in pakistan


World's Smallest Qur'an book?


SECOND SMALLEST QURA'AN IN THE WORLD


World Smallest Koran


Smallest gem-studded Quran in the World (Nanotechnology)


Manuscripts of the Quran and Qur'anic recitations


hand written Quran.mov


சீன மொழியில் பழமைவாய்ந்த அல் குர்ஆன் கண்டுபிடிப்பு!



பீஜிங்: மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால் எழுதப்பட்டு கடந்த 1912-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குர்ஆனை முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 100 வருட புராதான குர்ஆன் ஆனது லன்ஸ்ஹௌ பல்கலைகழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“நிபுணர்களின் கருத்துப்படி இஸ்லாம் சீனாவில் கடந்த 618 முதல் 907 ஆண்டிற்குள் டாங் வம்சத்தின் காலத்திலேயே பரவி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்போதைய அறிஞர்கள் எங்கே தாங்கள் குர்ஆனை தவறாக மொழிபெயர்த்து விடுவோமோ என்று நினைத்து விட்டுவிட்டனர் என்றும் கூறியுள்ளார். -

SOURCE: http://ihzannetwork.blogspot.com/2011/12/blog-post_19.html

A section of the Museum's Qur'an Collection


An 800-year-old Koran, written in gold and silver letters

===================================




Die-hard Muslims should lend all their ears here. Touted to be the World’s smallest Quran (the Holy book of Muslims); the quran is adorned on sapphire stones and fitted in pendants or wedding rings. They are been witnessed as a perfect accessory or emblem to be carried during marriage rituals. Counted 10,000 lines of wording is imprinted with a white gold whilst platinum have been extolled on mere 20 sapphire nanochips, measure just 5.8 mm by 9.8 mm. Developed and designed by Mir Enterprises, a single piece would cost you $4,084.



Company’s MD, Dr Mir Mokhtari told Gold News: “To give due amount of respect to the Quran, it will never be produced in big numbers. This limited edition jewellery will be designed for those who want to keep these words of purity close to them.

The stone is recognized as Micro Engineering of Quran as Art (MEQA) and took almost two years to give it a final shape. A layer of quartz protects the surface to guarantee the sacred text should not be made impure even with a mere touch. The Quran was featured at the IIR Dubai Bride Show from 23-26 April.
==================================




BEAUTIFUL QUR’AN FROM HARAR, ETHIOPIA WITH 1773 DATE
-a very early and rare copy of a dated Qur'an from sub-Saharan Africa.
Ethiopian, from Harar, dated August 31, 1773.

Paper, black and colored inks, original leather binding with stamped central medallion and corner pieces, 32 x 21.5 cm, Arabic manuscript on paper, 17 lines of black Eastern Sudanese script to the page, sura headings in red, vocalization in black, red and green, margins ruled in red and blue.

The text is written in a bold Eastern Sudanese script, with headings in red, vocalizations in black, red and green, and a marginal zig-zagging commentary set diagonally in red. It is a rare and early dated copy of a Qur’an from sub-Saharan Africa.

It contains an introduction and orthographic index, outlining the principles according to which it has been copied in an effort to facilitate a correct reading of the Qur’an. In this instance, the guidelines were set forth by a 12th century scholar who was an authority on the art of recitation
=========================




THE ONE VOLUME COMPLETE ETHIOPIAN QUR"AN A very attractive folio manuscript dated August 31st, 1773.
=======================================




A 30 VOLUME ETHIOPIAN QUR'AN in it's original storage case from Harar in Ethiopia (17 x 11.5 cm) c.1800
Arabic manuscript on paper, 30 volumes each with 25-30 folios, 11 lines of black Eastern Sudanese script, vocalization in red and black, sura titles in red.

Though the city of Harar in Ethiopia is one of the major centers of Islam in East Africa, very few Qur'ans from this area are found in European and U.S. collections. The 30 volumes of this complete Qur'an are in their original leather bindings and impressive leather storage case. Waaf notes on the first and last volumes indicate that the making of this manuscript was esteemed as a costly item. The inscriptions state that the set was endowed by 'Ashab ibn 'Abdallah', and to be be entrusted to 'his son Nasrallah, and then to his children and thereafter their children'. An inscription on f. 2r of the first volume records that the manuscript was copied by a certain 'Shaikh Bashir according to the Uthmanic rule'.
This set was bought from the man who ran the British Council in the 1960s in Harar, the old Islamic Sultanate in Eastern. ==================================




VOLUME FROM A CHINESE QUR’AN (Juz II) Chinese, late 17th/early 18th century, 292 x 210 cm, 56 leaves Paper, multicolored ink and leather

This is one volume from a multi-volume set of the Qur’an in Arabic produced in China.

During the Mongol period of rule in China (1271-1368), the Muslim population of China increased through the influences brought from the Arab world. Arabic was the common written language among all followers of Islam, despite their cultural or linguistic differences.

Following that time, Chinese Muslims remained isolated from trends in the West, and thus an archaic pre-Mongol period Iranian style remained popular for Chinese copies of the Qur’an. The text is written in black with diacritical marks indicating phonetic value in red and black.


SOURCE: http://www.myfunmails.com/2009/09/oldest-quran-collection.html

---------------------


திருக்குரான் கண்காட்சி கூடம்.

Quran IT Symposium Gallery
معرض ندوة القرآن وتقنية المعلومات


Quran IT Symposium Gallery معرض ندوة القرآن وتقنية المعلومات in Saudi Arabia
மௌஸை கொண்டு உள் நுழைந்து காட்சிகூடத்தின் அனைத்து பகுதியிலும் சென்று காணுங்கள்.
---------------------


The oldest fragments of the Quran date 625 ce in National library of Algeria


The oldest Quran fragments date from 3rd year of Hijri ( 625 ce ) was kept in Algerian Library . This vidoe is in arabic from MBC arabic channel news .
The news talk about the national library of Algeria which contains thousands of manuscripts and fragments of Quran which dates from 3rd year of hijra of the prophet Muhamed PBUH to Maddina and other rare muslims books .

These fragments of Quran date 625 ce which are the oldest fragments of Quran in the world . This proof to us that Quran is perserved from God almighty and not corrupted like the bible .
----------------------


The most powerful book on earth!!!

-------------------------


திருகுரான் எப்படி பாதுகாக்கப்பட்டது?

----------------
 
CLICK


AL-QURAN TRANSLATED WORD BY WORD IN ENGLISH. Downloadable PDF format files (you can view online as well):
--------------


இங்கு கிளிக் செய்து மௌஸை கொண்டு திருக்குரானின் பக்கங்களை திறந்து ஓதுங்கள்.
-----------


இங்கு கிளிக் செய்து "தமிழில் திருகுரான்"
-----------


நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

( ஆக்கம்- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.

நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான்! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்!.

இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டைகளிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?.

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்” இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன்.

யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே!. அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே!. இது நியாயமா?

டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது.

ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர்களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா?.

ஓ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

எனதருமை தெரியாத மனிதர்களே! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”

(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகி விடுகிறது.

என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா?. வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்ககூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.

ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா?. உன் போன்ற சந்தர்ப்பவாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்!.

ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ?. அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம்!.

தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங்களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப்பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப்பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.

மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று!. பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப்படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம்.
 
அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க்குலத்தினரின் முணுமுணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய்!. உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணுமுணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது!. எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான்!.

இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை!. அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ?

அவர்களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்!.

( வஸ்ஸலாம்!)
--------------


கா'பா வின் உள்ளே
INSIDE VIDEO OF HOLY KAABA( MASHALLAH)


-------------

1 comments:

Aashiq Ahamed January 19, 2012 at 3:25 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுப்ஹானல்லாஹ்..

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP