**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்?

>> Wednesday, November 20, 2013

பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்? டிசம்பர் 6 1992 பாபர்மசூதி இடிக்கப்பட்டு உலக அரங்கில் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த தினம்.

நீதி செத்தது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும்

பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா?


பாபர் மசூதிக்கு போராடுவதேன்?


பாபர்மஸ்ஜிதை இடிக்கும்போது இறைவன் எங்கே போனான்?


டிசம்பர் 6 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை சகோதரத்துவத்தை முஸ்லீம் மக்களின் நம்பிகக்கையை தகர்த்தெறிந்த நாள்.


பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி பழியை உன் மீது தள்ளி விடுகிறது.

நீங்கள் சொல்லுங்கள்.

நீங்களா இடிக்க சொன்னீர்கள்?

நீங்களா முஸ்லீம் பெண்களை மானபங்கப்படுத்த சொன்னீர்கள்? நீங்களா கொலை செய்ய சொன்னீர்கள்?

இடித்துவிட்டான் ம்சூதியை இது சரிதானா? இந்து மக்கள் விருப்பம் என்றான் உன்னை கேட்டானா? - SOURCE:தமிழரங்கம்


நீதி செத்தது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? 1


நீதி செத்தது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?2


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 1.


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 2.


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 3.


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 4.


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 5.


பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும் 6.
படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
பாப்ரி மஸ்ஜிதின் உச்சியில் ஏறி கடப்பாறையுடன் இடித்த இந்துதவா கரசேவகர் இஸ்லாத்தை தழுவி இதுவரை 3000 பேரை இஸ்லாத்தை தழுவ செய்திருப்பதுடன் மேலும் இஸ்லாமியத் தொண்டு ஆற்றிக்கொண்டிருகிறார்.


***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

வ.உ.சி கப்பலோட்டியது யாரால்? மறைக்கப்படுவதேன்?

>> Tuesday, November 19, 2013

வ.உ.சி. க்கு கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.


கப்பலோட்டிய தமிழன் யார்?


அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாரதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான்.

ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியை இன்றைய பாடப்புத்தகங்களில் தெரிந்து கொண்ட நம்முடையப் பிள்ளைகளுக்கு வ. உ.சி ஓட்டியக் கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.10 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார்.

கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர்.

கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும், ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் ?

கப்பலை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல், ஒருவேளை உணவைப் பெறமுடியாமல், இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ? என்னே நீதி ???

வ.உ.சி – யின் நேசர் உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது.

வ.உ.சி யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர்.

1905 – இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.

1907 – இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.

1908 – இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார், மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ! - என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

1908 – இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்… முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். – தனது ‘சுயசரிதை’ யில் வ.உ.சி.

வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். அந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான். முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல. (* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.

இவரை புகழ்ந்து வ. உ. சி. ஒரு பாடல் பாடியுள்ளார்.

'' பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான் வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்''

என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கீர் முஹம்மது இராவுத்தர் தான் என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார். (ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)

பக்கீர் முகம்மது ரூபாய் இரண்டு வட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனை பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர் (பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார். - என்று 20-10-1906 – இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ நூலில் எடுத்தாண்டுள்ளார்.

இந்த செய்தியை எந்த வரலாறு புத்தகத்திலாவது பதிவு செய்துள்ளர்களா ?

*இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை – தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)

இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!


பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கிலிடப்பட்ட மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?

வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸ்லிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?

மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்!

மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.

மாப்பிளாமார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)

இது மட்டுமில்லை. இன்னும் நிறைய உள்ளது.
***********************


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

விபசார ஊடகங்கள்.

>> Monday, November 18, 2013

ஊடக விபசார விகடனை காறித்துப்புங்கள். செய்திகளை விஷமத்தனமாக‌ திரித்து இட்டுகட்டும் விபசார ஊடகங்களில் போட்டி போட்டுகொண்டு அலைவதில் விகடனும் தன் பங்கை குறைவில்லாமல் செய்து வருகிறது.


படமும் கீழே தமிழக‌ முஸ்லீம் சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதி உள்ளதும் விகடனில் பிரசுரமானது.
''பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் இந்தியாவுடன் சைபர் வார் நடத்திக்கொண்டிருப்பது தனிக் கதை. அதே நேரம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இன்னார் ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்று ரகசிய லிஸ்ட் தயாரித்திருக்கிறார்களாம்.

அதில் முதல் பெயர் மோடி. அடுத்த பெயர் ஜெயலலிதா.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் மோடியைப் பற்றி செல்போனில் பேசியதை இடைமறித்துக் கேட்டிருக்கிறது இந்திய ராணுவ உளவுப் பிரிவு. தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறிவிட்ட பாகிஸ்தான் நாட்டில், உலகமே தேடும் தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டு அரசாங்கம், இல்லை என்று மறுக்கும். எனவே, அந்த நாட்டுக்கு டிமிக்கி கொடுத்து, துணிச்சலாக முதலில் பின்லேடனைக் கொன்றது அமெரிக்கா. இப்போது தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத்தை ஆளில்லா விமானம் அனுப்பி தாக்கிக்கொன்றுள்ளது. அதுமாதிரி அதிரடி நடவடிக்கை எடுக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குத் துணிவில்லை.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டில் ஐ.எஸ்.ஐ. அரவணைப்பில் இருப்பதை ஆதாரத்துடன் உலக நாடுகளுக்கு இந்தியா காட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

மோடி பிரதமரானால், முதல் அட்டாக்... தாவூத் மீதுதான் இருக்கும் என்பது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், மோடியின் உயிருக்கு குறிவைத்து தீவிரவாதிகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

இதில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று தெரியுமா? ஐ.எஸ்.ஐ-யின் களம்... தமிழகம் என்பதுதான்!''

''தமிழகமா?''

''அத்வானி இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களுக்குப் போகிறார். அங்கெல்லாம் பெரியளவில் நடக்காத கொலை முயற்சி சம்பவங்கள், தமிழகத்தில்தானே நடந்தது. ஏன்?

இதற்கு உளவியலான ஒரு காரணம் சொல்கிறார்கள். 'ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு எதிர் விளைவான சம்பவங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்காது’ என்பதுதான்.

அதனால்தான் தீவிரவாதிகள் தமிழகத்தைத் தேர்வுசெய்வார்களாம்.

'தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மோடி மீது தாக்குதல் முயற்சி நடக்கலாம். அதைப்போலவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடுங்கோபத்தில் இருப்பவர் ஜெயலலிதா. அகில இந்திய அளவில் அரசியலில் பிரவேசிக்கக் காத்திருக்கிறார்.

பி.ஜே.பி. ஆட்சி அமையாத பட்சத்தில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்குத்தான் உள்ளது என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் போடப்பட்டுள்ளதாம். 'இந்த இருவரையும் மத்திய அரசுக்கு வரவிடக் கூடாது’ என்பது அவர்களது திட்டம்.''

''இதையெல்லாம் மத்திய அரசு சீரியஸாக பார்க்காத மாதிரி அல்லவா தெரிகிறது?''

''இப்போது மோடி, ஜெயலலிதா இருவருக்கும் உயர் பாதுகாப்பு நிறைந்த 'இசட் ப்ளஸ் பாதுகாப்பை, தேசிய பாதுகாப்பு படையினர் தந்து வருகிறார்கள். இதற்கும் உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த 'சிறப்பு பாதுகாப்புக் குழு’ (எஸ்.பி.ஜி) உள்ளது. அதைத்தான் மோடிக்கு கேட்கிறது பி.ஜே.பி. அதைத் தர முடியாது என்று சொல்லி நிராகரித்துவிட்டது மத்திய அரசு.

மோடிக்கு கேட்டது என்ன ஆகிறது என்று பார்த்துவிட்டு, அடுத்து ஜெயலலிதாவுக்கும் கேட்கலாம் என்று நினைத்திருந்தனர் அ.தி.மு.க. தலைவர்கள். இப்போது அவர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.''

''இப்போது எஸ்.பி.ஜி. பாதுகாப்பு யாருக்காவது தந்திருக்கிறார்களா?''

''பிரதமர், முன்னாள் பிரதமர்கள், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்தான் இப்போது தந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் பாதுகாப்பு கொடுத்தால்தான் ஐ.எஸ்.ஐ-யின் தாக்குதல் சதியை முறியடிக்க முடியும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.''

''மோடிக்கு எதிர்ப்பு இருக்கலாம். ஜெயலலிதா எந்த வகையில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றார்?''

''போலீஸ் சொடிக்கி படியுங்கள் பக்ரூதீன் கோஷ்டி யை பிடித்ததுதான். அவர்களை ப் பிடித்த போலீஸுக்கு வாரிவழங்கியதால் தீவிரவாதிகள் கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காகத்தான் பாகிஸ்தானில் இருந்து அ.தி.மு.க. வெப்சைட்டை முடக்கினார்கள்.


தமிழக அரசின் சில துறைகளின் வெப்சைட்டுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

கொஞ்ச காலம், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களா விசிட்களைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார்களாம் உளவுத் துறை அதிகாரிகள்.'' ''தமிழக போலீஸ் இதை ஸ்மெல் செய்திருக்குமே?''

''சட்டம்-ஒழுங்கு, உளவுப் பிரிவு... இரண்டிலும் புகுந்து விளையாடும் தமிழக டி.ஜி.பி-யான ராமானுஜம் போன வருடம் நவம்பரில் ரிட்டயர்டு ஆகி இருக்க வேண்டும். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கினார் ஜெயலலிதா. இந்த மாதத்துடன் அவருக்கு ஒரு வருடம் முடிகிறது. 'போதும்... இத்துடன் விலகிக்கொள்கிறேன்’ என்று சொன்னாராம். அதை முதல்வர் ஏற்கவில்லையாம். 'இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறதே?' என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி தடுத்துவிட்டாராம்.

• நாடாளுமன்றத் தேர்தல் வரை அவரை அதே பதவியில் வைத்துக்கொள்ளவே முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறாராம். காரணம்... தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலிதான்'' என்ற கழுகார், - ஜூனியர் விகடன் 13 Nov, 2013

*************************


நடந்த உண்மை.
படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


செய்திகளை விஷமத்தனமாக‌ திரித்து இட்டுகட்டி முஸ்லீம்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி மக்களின் மனதில் பதியச்செய்ய இந்துத்வாவின் கூலிப்படை விபசார ஊடகங்களில் போட்டி போட்டுகொண்டு அலைவதில் விகடனும் தன் பங்கை குறைவில்லாமல் செய்து வருகிறது.

அ.தி.மு.க இனையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட துடிக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் கைக்கூலியாகி ஊதுகுழலாக செயல்படும் விகடன்.

காவி தீவிரவாதிகள் முஸ்லிம்களை சிக்க வைக்க எப்படி எல்லாம் திட்டம் தீட்டுகின்றனர்!

இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ண இந்த அடிவருடி விபசார பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
 

என்னதான் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சித்தாலும் பலிக்காது என்று கூறுகின்றனரோ இந்த இளம் பிஞ்சுகள்.


**************************


பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது
********************
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

>> Thursday, November 14, 2013

நம் வீட்டில் ஒரு பிணம் விழாமல் தடுத்து நிறுத்துங்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், உளவுத்துறையும், காவல்துறையும், சட்டத்துறையும், நீதி துறையும், ஊடக துறையும், கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டு சுகமாகத்தான் உறங்கி கொண்டு இருக்கிறது!இந்திய சட்டத்துறை உறங்குகிறது!


சங் பரிவார் பயங்கரவாதிகள்!

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரத்தின் முகமூடி மோடி, பா.ஜ.க.

ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார் பயங்கரவாதிகள் பகிரங்கமாக ஆயுத பயிற்சிகள் மேற்கொள்ளும் போது இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வீதிகளில் ஆயுதங்களுடன் வலம் வரும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

மக்களுக்கு சங் பரிவார் அமைப்புகள் பகிரங்கமாக ஆயுதங்களை வழங்கும் போதும் இந்திய சட்டத் துறை உறங்குகிறது!

வெடிகுண்டுகளை தயாரிக்க ராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கடத்தி கொண்டு வரும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

குண்டுகளை வெடிக்க வைக்க ராணுவ அதிகாரிகளே சங் பரிவார் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் போதும் இந்திய சட்டத் துறை உறங்குகிறது!

நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்க வைத்து பல நூறு அப்பாவிகளை கொல்லப்படும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

அவ்வாறு குண்டுகள் வெடிக்கும் போது, சங் பரிவார் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளாமல் பொய்யாக இசுலாமியர்களை கைது செய்ய காவல் துறை முயற்சிகள் மேற்கொள்ளும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

காவி காட்டுமிராண்டிகளின் ஊது குழலாக இருக்கும் விபச்சார ஊடகங்கள் உண்மைகளை திரித்து மக்களிடம் பிரிவினையை தூண்டும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

தப்பித் தவறி சில நேர்மையான அதிகாரிகளால் கைது செய்யப்படும் சங் பரிவார் பயங்கரவாதிகளுக்கு பாஜக தங்களது ஆதரவை பகிரங்கமாக அளிக்கும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

குண்டு வெடிப்பு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகளை பாஜக அரசியல் தலைவர்கள் சந்திக்க செல்லும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

இவ்வாறான காட்டுமிராண்டி அராஜகங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், உளவுத்துறையும், காவல்துறையும், சட்டத்துறையும், நீதி துறையும், ஊடக துறையும், கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டு சுகமாகத்தான் உறங்கி கொண்டு இருக்கிறது!

ஆனால்....

சங் பரிவார் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமியர்களை குற்றம் சாட்ட இந்தியாவின் அனைத்து துறைகளும் பதறியடித்து கொண்டு முன் வரிசையில் வந்து நிற்பது ஏன்?

சம நீதியை இந்தியா என்னும் நாடு தொலைத்து கொண்டே போகிறது...

சம நீதியை தொலைத்த நாடு..மெல்ல மெல்ல சுடுகாடாகும்.. வீதியெங்கும் பிணங்கள் அணிவகுக்கும்... வீடுகளை சவங்கள் அலங்கரிக்கும்... உள்ளங்களில் சோகங்கள் விதைகளாக முளைத்து எழும்... ஊரெங்கும் ஒப்பாரி ஓலங்கள்.. நாடெங்கும் பிணங்களின் பயணங்கள்...

நாளைய பிணங்களாக நீங்கள் இல்லாமல் இருக்க பயங்கரவாதத்தின் ஆணி வேரை தேடுங்கள் நம் வீட்டில் ஒரு பிணம் விழாமல் தடுத்து நிறுத்துங்கள்

குண்டுகள் கொல்லும் குண்டுகளுக்கு தெரியாது... நீ இந்துவா, இசுலாமியனா, கிருத்துவனா என்று.

நம்மை நாமே கொலைக்கு கொடுக்கும் முன் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தினை அறிவோம்...!!!

Ref:http://www.inneram.com/thoughts/others-best/3307-sang-parivar-extrimists.html



படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.



படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

கார்ட்டூன்ஸ். PART 6.

>> Tuesday, November 12, 2013

ஆயிரம் வார்த்தைகளில் சொல்லும் செய்தியை "ஒரு படம் " விளக்கிவிடும். அந்த வகைய்ல் பேசும் கார்ட்டூன்ஸ்.

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் என்னதான் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சித்தாலும் பலிக்காது என்று கூறுகின்றனரோ இந்த இளம் பிஞ்சுகள்.


நன்றி: FACEBOOK.

***********************


தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ? - வினவு


தமிழகத்தில் மட்டுமல்ல, நாடெங்கும் நடந்துள்ள பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் போலீசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கீறிப் பார்த்தாலே, அதனின் புத்தியில் முசுலீம் வெறுப்பும் இந்து மதவெறிச் சார்பும் உறைந்து போயிருப்பதையும்; அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். இன் அடியாளாக அத்துறை செயல்பட்டுவருவதையும் புரிந்துகொள்ளலாம்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. 27.7.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலர் அரவிந்த் ரெட்டி கொலை, பணப்பரிமாற்றம் விவகாரம் தொடர்பாக நடந்தது. இவ்வழக்கில் வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், சொத்து விற்பனை தொடர்பாக நடந்த தகராறில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் நான்கு பேர் கைது செயப்பட்டுள்ளனர்” என விளக்கியிருந்தார்.

ஆனால், இதற்கு மாறாகத் தற்பொழுது அரவிந்த் ரெட்டி, முருகன் கொலைகளுக்கும் பக்ருதீனும் அவரது கூட்டாளிகளும்தான் காரணம் என போலீசு கூறுகிறது. இதில் எது உண்மை? எது பித்தலாட்டம்?

தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள (இடமிருந்து) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்


இம்மூவரையும் கைது செய்த பிறகோ, சமீபத்தில் நடந்த இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகள் அனைத்தையும் இந்த மூவரின் தலையில் கட்டிவிட்டது, தமிழக போலீசு. மேலும், இம்மூவரும் இந்து முன்னணியின் ராம.கோபாலன், தினமலர் அதிபர் கோபால்ஜி ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும்; சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தைச் சீர்குலைக்கச் சதி செய்ததாகவும்; மோடியைக் கொல்ல நோட்டம் விட்டதாகவும் பீதி கிளப்பியிருக்கிறது, தமிழக போலீசு.

இதன் மூலம் தானே முன்வந்து போலீசிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் பக்ருதீனையும், கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத நிலையில் கைது செயப்பட்ட பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலையும் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலாகச் சித்திரிக்க முனைந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியல் நோக்கங்களுக்கு ஒத்தூதும் வேலையையும் தமிழக போலீசு கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறது.

டெல்லி போலீசால் 20 பயங்கரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு, ”குற்றமற்றவர்; வழக்குகள் மோசடியானவை” எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முகம்மது ஆமிர் கான்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோசடியாக சிக்கவைக்கப்பட்டு ஐந்தாண்டு சிறைவாசம் அனுபவித்த அப்பாவி முசுலீம்கள்.

”மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள்தான் செய்தோம்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா.


• மகாராஷ்டிராவிலுள்ள மாலேகான் நகரிலும், ம.பி.யிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், சம்ஜௌதா விரைவு ரயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் நடத்தியது என்பது தற்பொழுது உறுதியாகி விட்டது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செயப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா இதனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆனால், அக்குண்டுவெடிப்புகள் நடந்தவுடனேயே அதற்கான பழி கயமைத்தனமான முறையில் முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டு அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர்.

பாட்னா குண்டுவெடிப்பு : மேலும் ஒரு இந்து இளைஞர் கைது!

சமீபத்தில் மோடியின் கூட்டத்தில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞரை பாட்னா காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ராஜூ ஷா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு, தேசிய புலனாய்வு முகவம் (NIA) ஆறு இந்து வாலிபர்களையும், அவர்களிடமிருந்த ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகங்களையும், பண எடுப்பு அட்டைகளையும் கைப்பற்றியது. லக்கிஷராய் எனுமிடத்தில் பிடிபட்ட இந்த ஆறுவாலிபர்களுக்கும் அக்டோபர் 27 ஆம் தேதி சம்பவித்த பாட்னா குண்டுவெடிப்புக்கும் தொடர்புண்டு என்று தெரியவந்துள்ளது.

பாட்னா குண்டு வெடிப்பு நிகழ்த்திய‌ 'ஹிந்துத்துவா' தீவிரவாதிகள் குறித்து அரச பயங்கரவாதிகளும் ஊடக ஊதாரிகளும் வாய் திறக்க மறுக்கின்றனர்.


குண்டுவெடிப்பு வழக்குகளில் பொய் சாட்சிகளைத் தயாரித்து மோசடியாக வழக்குகளை நடத்தி வருவதற்கு, அப்பாவி முசுலீம்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்திய குண்டுவெடிப்புகளுக்குக் கூட முசுலீம்கள் மீது பழி போட்ட கயமைத்தனத்திற்கு இன்னும் பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம்.

இந்த அத்துமீறல்கள் குறித்த விவாதம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசியல் வெளியில் நடந்து வருகிறது.

இத்துனை ஆண்டுகளாக இது பற்றி வாயே திறக்காத காங்கிரசு கும்பல், இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ”தீவிரவாத வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் கைது செய்யப்படுவதை மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்; தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, உப்புப் பெறாத கடிதமொன்றை மாநில அரசுகளுக்குத் தட்டிவிட்டிருக்கிறது.

அதேசமயம், இப்படியொரு சடங்குத்தனமாகக் கடிதத்தை அனுப்புவதைக்கூட இந்து மதவெறிக் கும்பல் விரும்பவில்லை.

”இவை முசுலீம்களை தாஜா செய்யும் நடவடிக்கை” என பா.ஜ.க. குதிக்கத் தொடங்கி விட்டது. இந்து மதவெறிக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள முசுலீம் சமூகமோ அச்சத்துக்கிடையே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. – செல்வம்.

வினவு ஆக்கம் சுருக்கப்பட்டுள்ளது . முழுதும் படிக்க‌

தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?


***********************




***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

மேலும் படிக்க... Read more...

கார்ட்டூன்ஸ் PART 5.

>> Tuesday, November 5, 2013

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்



படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


நன்றி: FACEBOOK.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP