**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

>> Thursday, November 14, 2013

நம் வீட்டில் ஒரு பிணம் விழாமல் தடுத்து நிறுத்துங்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், உளவுத்துறையும், காவல்துறையும், சட்டத்துறையும், நீதி துறையும், ஊடக துறையும், கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டு சுகமாகத்தான் உறங்கி கொண்டு இருக்கிறது!இந்திய சட்டத்துறை உறங்குகிறது!


சங் பரிவார் பயங்கரவாதிகள்!

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரத்தின் முகமூடி மோடி, பா.ஜ.க.

ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார் பயங்கரவாதிகள் பகிரங்கமாக ஆயுத பயிற்சிகள் மேற்கொள்ளும் போது இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வீதிகளில் ஆயுதங்களுடன் வலம் வரும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

மக்களுக்கு சங் பரிவார் அமைப்புகள் பகிரங்கமாக ஆயுதங்களை வழங்கும் போதும் இந்திய சட்டத் துறை உறங்குகிறது!

வெடிகுண்டுகளை தயாரிக்க ராணுவத்திலிருந்து வெடி மருந்துகளை கடத்தி கொண்டு வரும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

குண்டுகளை வெடிக்க வைக்க ராணுவ அதிகாரிகளே சங் பரிவார் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் போதும் இந்திய சட்டத் துறை உறங்குகிறது!

நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்க வைத்து பல நூறு அப்பாவிகளை கொல்லப்படும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

அவ்வாறு குண்டுகள் வெடிக்கும் போது, சங் பரிவார் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளாமல் பொய்யாக இசுலாமியர்களை கைது செய்ய காவல் துறை முயற்சிகள் மேற்கொள்ளும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

காவி காட்டுமிராண்டிகளின் ஊது குழலாக இருக்கும் விபச்சார ஊடகங்கள் உண்மைகளை திரித்து மக்களிடம் பிரிவினையை தூண்டும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

தப்பித் தவறி சில நேர்மையான அதிகாரிகளால் கைது செய்யப்படும் சங் பரிவார் பயங்கரவாதிகளுக்கு பாஜக தங்களது ஆதரவை பகிரங்கமாக அளிக்கும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

குண்டு வெடிப்பு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகளை பாஜக அரசியல் தலைவர்கள் சந்திக்க செல்லும் போதும் இந்திய சட்டத்துறை உறங்குகிறது!

இவ்வாறான காட்டுமிராண்டி அராஜகங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், உளவுத்துறையும், காவல்துறையும், சட்டத்துறையும், நீதி துறையும், ஊடக துறையும், கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டு சுகமாகத்தான் உறங்கி கொண்டு இருக்கிறது!

ஆனால்....

சங் பரிவார் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமியர்களை குற்றம் சாட்ட இந்தியாவின் அனைத்து துறைகளும் பதறியடித்து கொண்டு முன் வரிசையில் வந்து நிற்பது ஏன்?

சம நீதியை இந்தியா என்னும் நாடு தொலைத்து கொண்டே போகிறது...

சம நீதியை தொலைத்த நாடு..மெல்ல மெல்ல சுடுகாடாகும்.. வீதியெங்கும் பிணங்கள் அணிவகுக்கும்... வீடுகளை சவங்கள் அலங்கரிக்கும்... உள்ளங்களில் சோகங்கள் விதைகளாக முளைத்து எழும்... ஊரெங்கும் ஒப்பாரி ஓலங்கள்.. நாடெங்கும் பிணங்களின் பயணங்கள்...

நாளைய பிணங்களாக நீங்கள் இல்லாமல் இருக்க பயங்கரவாதத்தின் ஆணி வேரை தேடுங்கள் நம் வீட்டில் ஒரு பிணம் விழாமல் தடுத்து நிறுத்துங்கள்

குண்டுகள் கொல்லும் குண்டுகளுக்கு தெரியாது... நீ இந்துவா, இசுலாமியனா, கிருத்துவனா என்று.

நம்மை நாமே கொலைக்கு கொடுக்கும் முன் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தினை அறிவோம்...!!!

Ref:http://www.inneram.com/thoughts/others-best/3307-sang-parivar-extrimists.html



படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.



படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP