பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்?
>> Wednesday, November 20, 2013
பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா? பாபர் மசூதிக்கு போராடுவதேன்? டிசம்பர் 6 1992 பாபர்மசூதி இடிக்கப்பட்டு உலக அரங்கில் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த தினம்.
நீதி செத்தது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமைகளும்
இந்திய மக்களின் ஒற்றுமையை சகோதரத்துவத்தை முஸ்லீம் மக்களின் நம்பிகக்கையை தகர்த்தெறிந்த நாள்.
பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.
இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி பழியை உன் மீது தள்ளி விடுகிறது.
நீங்கள் சொல்லுங்கள்.
நீங்களா இடிக்க சொன்னீர்கள்?
நீங்களா முஸ்லீம் பெண்களை மானபங்கப்படுத்த சொன்னீர்கள்? நீங்களா கொலை செய்ய சொன்னீர்கள்?
இடித்துவிட்டான் ம்சூதியை இது சரிதானா? இந்து மக்கள் விருப்பம் என்றான் உன்னை கேட்டானா? - SOURCE:தமிழரங்கம்
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<
0 comments:
Post a Comment