நம்மை நலமுடன் குறையின்றி பிறக்க செய்த இறைவனுக்கு நன்றி.
>> Saturday, February 8, 2020
நம்மை நலமுடன் குறையின்றி
பிறக்க செய்த இறைவனுக்கு நன்றி.
நம்மை விட மோசமான
நிலையில் இருக்கும் – இவர்களைப் பார்…
“எதற்கும் அஞ்சாதே..
தன்னம்பிக்கையோடு
செயல்படு…
துணிந்து நின்றால் – எதையும் சாதிக்கலாம்…. “
– என்று நமக்கு கற்றுக்கொடுப்பதற்காகவே
இறைவன் இவர்களை படைத்திருக்கிறானோ !!!
நம்மால் கற்பனை கூடச்
செய்து பார்க்க முடியவில்லை –
இப்படியெல்லாம் இயங்க முடியுமென்று….
அசாத்திய தன்னம்பிக்கை…! பயிற்சி..
இவர்களைப் பெற்றவர்களை,
பயிற்சி கொடுத்து வளர்ப்பவர்களை
மனதார வாழ்த்துகிறேன்.
நம்மை நலமுடன் குறையின்றி
பிறக்க செய்த இறைவனுக்கு நன்றி.
0 comments:
Post a Comment