சிரிக்க! சிந்திக்க!! தென்கச்சி சுவாமிநாதன்.
>> Wednesday, February 5, 2020
அதை அடக்க நினைத்தால் அலையும்.
அறிய நினைத்தால் அது அடங்கும் !!!
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.
இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை
என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ் பெற்று விளங்கியது.
அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை சொல்வதுடன்,
அதற்கு முடிவாக ஒரு நகைச்சுவை கலந்த கதையையும்
கூறி இன்று ஒரு தகவலை முடிப்பார்.
அவரது கதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் கேட்டு பயன்பெற்றனர்.
0 comments:
Post a Comment