**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தமிழகத்தில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு! ஓர் அலசல் ரிப்போர்ட் .

>> Thursday, August 29, 2013

உண்மை அறியும் குழுவினர் தரும் திடுக்கிடும் தகவல்கள்!

மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை, திருச்சி போலீஸ் விசாரணையில் முஸ்லிம்கள் மீது அத்துமீறல்கள்!

உண்மை அறியும் குழுவினர் தரும் திடுக்கிடும் தகவல்கள்!

மதுரை: பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், ரஜினி, ஜி. ரமேஷ், அ. பீட்டர், சு.க. சங்கர் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு தமிழகம் முழுவதும் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது. அதன் பின்னர் அந்தக் குழுவினர் பத்திரிகைக்கு அளித்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க... Read more...

வன்கொடுமை வட்டியும் இஸ்லாமிய வங்கியும்.

>> Friday, August 23, 2013

வன்கொடுமை வட்டியும் இஸ்லாமிய வங்கியும்.

நாட்டில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி: கேரளாவில் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வங்கி முறையே ஒரே தீர்வு!
***********


வட்டியைக் குறித்து இஸ்லாத்தின் கருத்து என்ன ?


***********


இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய கூட்டு வங்கி" ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார். "நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!".

மேலும் படிக்க... Read more...

அலசப்படும் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் சவால்கள் .

>> Thursday, August 22, 2013

மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

• சினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு • சென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை. • தீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.

இந்த விவாத நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள் அலசப்பட்டுள்ளன.



மேலும் படிக்க... Read more...

அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..!

>> Wednesday, August 21, 2013

இஸ்லாம் மட்டும் இந்து மதத்தின் சாதிய தாக்கம் இல்லாமல் தாக்குப்பிடித்து நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவிய தலித் மக்கள் இன்று இஸ்லாமியர்களாகவே வாழ்கிறார்கள்.

அன்று அவர்கள் மதம் மாறியபோது, அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்று கூறி தலித் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று தலித்தாகவேத்தான் இருந்திருப்பார்கள். (தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP