**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

PART 8 இதுதான் இந்தியா நாட்டிய குதிரை மற்றும் காணதவறாதீர்கள் !!!.

>> Monday, April 30, 2012


நாட்டிய குதிரை. நாய்கள் கூட ஒதுங்க இடமுண்டு.
ஒழிக்க முடியாத இரட்டைக்குவளை. டிவிங்கிள் டிவிங்கிள்
பீடி மாஸ்டர். குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்.
தலையில் தேங்காய் உடைத்தல்


நாட்டிய குதிரை.


டிவிங்கிள் டிவிங்கிள்


Indian Soldiers Beating Kashmiri Children
This is how indian soldiers torture the innocent Kasmiries.


பீடி மாஸ்டர்.
smoking master Amazingly (bidi) -shujalpur india.flv


தலையில் தேங்காய் உடைத்தல்


நிலையற்றவர்களா நாங்கள்?


ஒழிக்க முடியாத இரட்டைக்குவளை


குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்


மிகவும் பின்தங்கிய வகுப்பினரா?

பத்து ஏக்கர் வைத்து இருக்கும் மேட்டுக்குடி மக்களும் இருக்க இருப்பிடம் இல்லாத இருக்கும் நரிக்குரவரான நாங்களும் மிகவும் பின்த்தங்கிய வகுப்பினரா? பழங்குடி இனத்தில் வரவேண்டிய எங்களை MBC இனத்திற்குள் வைத்துவிட்டு எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஆசை பட்டாலும் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை. இதுதான் உங்களின் இறையாண்மையா?


Tight Rope Walk, Delhi

**********


இதுதான் இந்தியா!!!. ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! காணதவறாதீர்கள் !!!. - (1 நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்


மேலும் படிக்க... Read more...

பிண‌ந்திண்ணி மோடி க்கு மூக்கு அறுப்பு

>> Friday, April 20, 2012

என்னாமா பண்ணுனாங்க எல்லாமே போச்சு. "யோக்கியர்" களால் அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று சிபாரிசு செய்யப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான பிண‌ந்திண்ணி நரேந்திர மோடி க்கு 'டைம் இதழ் தன் இறுதி டாப் 100 மனிதர்கள்' The 100 Most Influential People in the Worldபட்டியலில் இடம் கொடுக்காமல் டா-டா சொல்லிவிட்டது.


சர்ச்சைக்குரியவர்களுக்கு ஒரு பகுதி வைத்து அதில் சிரிய அதிபர் பஷர் அசாத் மற்றும் தாலிபான் தலைவர் முல்லா உமர் போன்றவர்களுக்கு இடம் கொடுத்த டைம், அதில் கூட பிண‌ந்திண்ணி மோடிக்கு இடம் கொடுக்காமல் கைவிரித்து விட்டது.


உலகில் எந்த தலைவரும் பிண‌ந்திண்ணி மோடியைப் போன்று செய்ததில்லை.


டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற காரணத்துக்காக

மோடி குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பி அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டும்

ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டும்

என்னாமா பண்ணுனாங்க எல்லாமே போச்சு.

அது சரி, மோடியை சேர்க்கலாமா என்று டைம் கேட்டதுக்கே குதியாய் குதித்த ஊடகங்கள் மோடியை "போயிட்டு வாங்க" என்று டைம் சொன்னதை இன்னும் (பலரும்) சொல்லவே ஆரம்பிக்கவில்லையே ஏன்?



மோடியைப் போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.

நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார் குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி.

மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.

இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும் எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!

பிணம் திண்ணி மோடி டைம் இதழின் The 100 Most Influential People in the World பட்டியலில் தன் பெயர் இடம் பெற இடையறாது முயற்ச்சித்து அதற்காக தன்னுடைய பதவியை , அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குஜராத் அரசாங்கத்துடைய துறைகளை பயன்படுத்தியதுடன்

கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலியாக பலவாறான தன்னுடைய தோற்றங்களை குஜராத் எங்கும் பெரும் பெரும் விளம்பரம் செய்த பிணம் திண்ணி மோடி

இப்பொழுது உலகத்திலேயே யாருமே பெற்றிராத அதிக எதிர்ப்பு வாக்குகள் தான் பெற்றிருப்பதை குஜராத் முழுதும் விளம்பரம் மூலமாக ஏன் அறிவிக்கவில்லை படிக்கவும்.


ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.

குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.

ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை .

(இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).

ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது.

ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர்.

ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமாக முஸ்லீம்க‌ள் குண்டு வெடிப்புகளை நிகழவில்லை என்பதே இவர்களின் வருத்தம்.

வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.


படுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் "கோத்ரா ரயில் எரிப்பு" சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.

கோத்ரா புதைக்கப்பட்ட உண்மைகள்


ஆசிரியர் .கோபண்ணா. விலை ரூ 20 வெளீயிடு :நவ இந்தியா பதிப்பகம்.


குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை

கலவரத்தை மறக்க முடியுமா? இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல.
******
////மோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி!!

காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தின் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.

அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது.

மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.

ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.

குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?

முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?

நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?

இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?

மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.////
நன்றி: மெய்யெழுத்து
*****

இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்திலேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர். வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.

மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.

இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.

அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.

இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடிய பொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துத்வாக்க‌ளின் முஸ்லீம் இன‌ அழிப்பை”
தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.

குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.

சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.



CLICK >>> கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு <<< TO READ



கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 1/10 -- Gujarat Riots -- 2002


கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 2/10 -- Gujarat Riots – 2002



பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 3/10 -- Gujarat Riots – 2002



கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 4/10 -- Gujarat Riots – 2002



பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 5/10 -- Gujarat Riots – 2002



பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 6/10 -- Gujarat Riots – 2002



கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 7/10 -- Gujarat Riots – 2002



கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 8/10 -- Gujarat Riots – 2002


கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 9/10 -- Gujarat Riots – 2002



கொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 10/10 -- Gujarat Riots – 2002



மேலும் படிக்க... Read more...

PART 7 இதுதான் இந்தியா முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் மற்றும்

>> Tuesday, April 17, 2012

தமிழனின் உயிரை பணயம் வைத்து ?. காவல்துறை கறுப்பு ஆடுகள். ஒரு தமிழனின் சாதனை.
****


முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம்.
முஸ்லீகள் தொழுகையையே விட்டுவிட்டு எதற்காக விரைந்தார்கள் ?


CLICK TO >>>>சவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை ……. - முஸ்லீம்களின் சமயம் கடந்த எண்ணற்ற மனிதபிமான செயல்களில் இதுவும் ஒன்று <<<< READ.


சிறுவர்களை திருடனாக்கி பிழைக்கும் காவல்துறை கறுப்பு ஆடுகள்
காவல் துறைக்கு ரூ4000/ எனக்கு ரூ1000


இந்த வீடியோ காட்சி உண்மை சம்பவம்

தமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது தமிழக காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது,


ஒரு தமிழனின் சாதனை

ஜோதி ராஜ். தற்பொழுது 22 வயதான கர்நாடக மாநில தமிழ் இளைஞர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏழ்மையுடன் போராடிக் கொண்டு அன்றாட வருமானத்திற்கென கூலி வேலைகள் செய்துவந்த இவர் தனது திறமையைக் கண்டு கொண்டார். செங்குத்தான மலைப்பாறைகளில், சுவர்களில் மிக வேகமாக ஒரு சிலந்தியைப் போல தன் கைகளையும் கால்களையும் பரப்பி தன்னால் ஏற முடியுமென்பது இலகுவாகத் தனக்கு வாய்த்திருப்பதை அவர் உணர்ந்தார். அதன்படியான தொடர் முயற்சிகளில் அவர் வெற்றியும் கண்டார்.

இப்பொழுது கைகளுக்கோ, உடலுக்கோ எந்தவொரு பாதுகாப்புக் கவசமுமின்றி மிகச் சாதாரணமாகவும் வேகமாகவும் 300 அடி உயரமான செங்குத்தான இடங்களுக்கும் கூட அவர் ஏறிவருகிறார். இந்தச் சாகசத்தைப் பார்க்க வருபவர்கள் தந்துசெல்லும் பணம் அவருக்கு ஒரு வருவாயாக அமைந்திருக்கிறது. இவரின் இந்த சாகசம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


தமிழனின் உயிரை பணயம் வைத்து ?


மீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………


இதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3.இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்





தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

PART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற !!! மற்றும் …..

>> Monday, April 16, 2012

காம காதல் ஒத்திகை. இந்திய நரகம்.
கருணாநிதி ஜெ உக்கிர மோதல்.
லஞ்சம் தரமறுத்த டிரைவர் போலீசாரால் அடித்தே கொலை.

சீக்கியர்களின் படுகொலை. வறுமைக்குள் கல்வி. இளமையில் வறுமை !


கருணாநிதி ஜெயலலிதா உக்கிர மோதல். பார்த்தல் சிரிப்பு வரும்


Indian Hell இந்திய நரகம் Kashmeer


இந்திய அரசாங்கம் காஷ்மீர் மக்களுக்கு செய்யும் கொடுமைகள். மனதை பிழக்கின்றன. Tortures against Kashmeer Peoples.
where the human rites.அந்த கொடுமைகளை எதிர்த்து பேசினால் கூட சில இந்திய மத வெறி பிடித்த சில நாய்கள் எதிர்த்தவர்களை துன்புறுத்ததுகிறார்கள்.


காம காதல் ஒத்திகை


இளமையில் வறுமை ! Childhood Poverty !!


வறுமைக்குள் கல்வி

எங்களை நீங்கள் தூக்கி சுமக்கவேண்டாம். நடக்க கற்று கொடுங்கள்.
நாளை இந்த நாட்டையும் சேர்த்து நாங்கள் தூக்கி சுமக்கிறோம்.
எங்களுக்கு நீங்கள் காலமெல்லாம் உணவு தரவேண்டாம்.
வாழ்கையை கற்றுகொடுங்கள். கல்விக்கு வழி காட்டுங்கள்.
நாளை நாங்கள் உலகுக்கே உணவு தருகிறோம்.
எங்கள் திறமைகளை அரசியல் பணம் அதிகாரம் பட்டினி மொட்டு விரிவதுக்குள் கருக்கி விடுகிறதே.
நாங்கள் எப்படி காய்ப்பது கனியாவது விதையாவது?.
ஒரு கல்லு இல்லையென்றாலும் ஓட்டை வீடுதான். எங்களை போல நாட்டில் ஒருவர் இருந்தாலும் அந்த நாடுமனித நேயம் அற்றதே!!!


லஞ்சம் தரமறுத்த டிரைவர் போலீசாரால் அடித்தே கொலை
DRIVER BEATEN TO DEATH FOR REFUSING BRIBERY
A truck driver in India's state of Uttar Pradesh has been beaten to death by police officers after refusing to pay a bribe.


Sikhs Massacre by State of India."Warning Graphic"
சீக்கியர்களின் படுகொலை.


Indian soldiers torture Assam People , Brutal


மீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………


இதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

PART 5. இதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..

>> Wednesday, April 11, 2012

மறைக்க முடியுமா? ஏன் இப்படி? அரசியல் காரணமா? கடவுள் காரணமா?
பெண் சிசுக்கொலைகள்.ஆயிரக்கணக்கில் மிருகபலி. பிணந்திண்ணி சாமியார்கள்.

நாட்டின் நிலை. அரசியலில் இதெல்லாம் சகஜம்


ஒரு கிலோ மீட்டர் நிளமான சரக்கேற்றும் ரயில்..


Hindu Attacks on Christians in India. "Warning Graphic"


ஆயிரக்கணக்கில் மிருகபலி.
50 லட்சம்பேர் கலந்து கொண்ட காதிமை விழாவில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஆடுகள், கோழிகள், புறாக்கள் மற்றும் பல விலங்குகளுடன் சுமார் 20 ஆயிரம் எருமைகளும் பழி இடப்பட்டன.
சுமார் ருபாய் 260 கோடி வசூலிக்கப்பட்டது. யாருக்கு?


பிணந்திண்ணி சாமியார்கள்.


Only In India! lol!


கடவுள் தரிசனம் காண கஞ்சா போதை துணை.


பெண் சிசுக்கொலைகள்


தீண்டாமை கொடுமைகள்.


தன்னலமற்ற சேவை


மாரியம்மன் கோயில் திருவிழா.



மீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………


சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்




தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

PART 4. இதுதான் இந்தியா ஜீரணிக்க முடிகிறதா?.

>> Tuesday, April 10, 2012


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள். வியப்போ வியப்பு காணதவறாதீர்கள்



Street Dentists of India



Seeman about TASMAC


Magic Indian Rope Trick street magicians Magician Rajkumar


This Happens Only In India ( Funniest Video Ever).wmv


அன்னா ஹசாரே உத்தமரா?


ear treatment on indian streets.mp4


Must Watch Video for Indians Desis, NRIs, NRKs, Sikhs, Hindus & Muslims !!!!


Family Crams Onto Motorcycle
A Family of 6 and their pet on one Motorcycle


India's dirty hotels!


3000-3500 people board a local train in 1 minute!


India's sanitation crisis




மீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………


>>> PART 1 இதுதான் இந்தியா <<<< >>> PART 2 இதுதான் இந்தியா <<<< சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் >>> இதுதான் இந்தியா PART 3 <<<<






தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

PART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணதவறாதீர்கள்

>> Monday, April 9, 2012


ஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம். ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை. இந்தியாவின் கருப்பு பணம். வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம். அதிசத்தக்க செயற்கை விரல்.



வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம்.



India's Black money


ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை.


ரசியுங்கள். Usha Uthup


நிர்வாண‌ சாதுக்க‌ள்.


அதிசத்தக்க செயற்கை விரல்.


வ‌ள‌ர்ந்து வ‌ரும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம். மக்காவையும் ம‌தீனாவையும் கைப்ப‌ற்றுவோம்.

தாங்க‌ளே அப்பாவி இந்துக்க‌ளை கொன்றுவிட்டு அப்பாவி முஸ்லீம்க‌ள் மீது ப‌ழிசும‌த்தும் இந்துத்வாக்க‌ள்.

This video exposes the hindu terrorist plot of killing innocent hindus and blaming muslims to fulfil their fascist dreams.


ஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம்.


நீல‌கிரி ஆதிவாசிக‌ள்.
dancing symbolizes transplanting of rice at the "Paniya Colony Karikkamunda" in the Nilgiri Hills of Tamil


திருந‌ங்கைக‌ள்.


எலிகளை உண்டு தான் இவ‌ர்க‌ளது வாழ்க்கை உருளுகிறது.


இவ‌ர்தான் ஆங்கில‌ம் க‌ற்றுக்கொடுக்கும் ஆசிரியையாம். நாடு உருப்ப‌டுமா?


மீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………


PART 1 இதுதான் இந்தியா

PART 2 இதுதான் இந்தியா

சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் <><><><>

<><><><>

<><><><>
தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.


மேலும் படிக்க... Read more...

PART 2. ** இதுதான் இந்தியா!!!. ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! காணதவறாதீர்கள் !!!. PART 2.

>> Thursday, April 5, 2012

கண்டிராத காட்சிகள். இவைகள் இந்தியாவில் மட்டும் தானாம் !!! இப்படியும் தான். !!! விவரிக்க வார்த்தைகள் இல்லை.!!!
ப‌குதி 2.


It happens only in INDIA... INDIAN RAILWAY!!
ஓடும் ர‌யிலை நிறுத்திவிட்டு சாப்பாடு வாங்க‌ சென்ற‌ டிரெய்ன் டிரைவர்.


It happens only in india



ਮਿਟੀ ਦੀ ਟਰੇਲੀ ਅਤੇ


கொன்றொழிக்க‌ப்ப‌டும் கீழ்சாதியின‌ர்க‌ள்
Caste Massacres – India

In the eastern Indian province of Bihar, hundreds of villagers have been butchered as an army of lower caste Dalits unleash their fury on their feudal rulers and as the upper castes retaliate.

In the village of Narayanpur the brutalized bodies of men, women and children lie slumped where they were slain. They were victims of the Ranvir Sena, a private upper caste army. For the Sena this is a fight to preserve the centuries old way of life they believe is their birthright. "We kill whomever we see," Sena's young fighters tell us. The local landlord is unflinching in his support. "When we kill the men, their wives and children lead more miserable lives, so it is better to relieve them of their miseries too." In this state where caste hatred infects everything, Dalit election successes may deliver more spilt blood rather than progress.


எங்கு க‌ற்றார் இவ‌ர் ? talented Indian guy!!!!!!!


இத‌ல்ல‌வோ விநதை.நித்தியான‌ந்தா இவ‌ரிட‌ம் ப‌யில‌லாமே.!!
Funny Indian Magician


ந‌ம்ம‌வ‌ர்கள் சில‌ரின் ந‌டைமுறைக‌ள்.
It Happens only in India


அந்த‌மானின் பூர்வீக‌ குடிக‌ள்.
Endangered Jarawa – India


The Jarawa were among the first people to migrate from Africa to Asia but their way of life is threatened by increased contact with the outside. Their future now depends on the decisions of the Indian government
.

அந்த‌மானின் பூர்வீக‌ குடிக‌ள்.
The Last Jarawa - Andaman India,

Their present numbers are estimated at between 250-350 individuals.


நாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை.
கால‌ம் மாறியே ஆக வேண்டும்
Pt. 1 A Day in the Life of an Untouchable Sweeper

This is the daily life of one of India's "sweepers:" people who collect feces day in and day out. This woman is a Dalit, one of India's Untouchables. There are millions like her across India.


நாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை
Pt. 2 A Day in the Life of an Untouchable Sweeper


நாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை
Pt. 3 A Day in the Life of an Untouchable Sweeper


தமிழுக்கு அமுதென்று பேர் - என்று உணர்வுப்பூர்வமாக பாடுகிறார் நாகூர் இ.எம்.ஹனிபா.

********



PART 1. இதுதான் இந்தியா!!!. வியப்பான அன்றாட நிகழ்வுகள் !!! காண தவறாதீர்கள் ... PART 1.


சொடுக்கி >>> PART 3.
இதுதான் இந்தியா
<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் தொட‌ரும். ……… அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள் >>>>> தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்) <<<<< படியுங்கள். . .





தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

PART 1. இதுதான் இந்தியா!!!. வியப்பான அன்றாட நிகழ்வுகள் !!! காண தவறாதீர்கள் !!!. PART 1.

>> Wednesday, April 4, 2012

நாம் கண்டிராத காட்சிகள்.இவைகள் இந்தியாவில் மட்டும் தானாம் !!! இப்படியுமா!!!
விவரிக்க வார்த்தைகள் இல்லை.!!!
அந்தரத்திலே தவம் செய்யும் பாபாக்களின் இரகசியம்


It Happens only in India !! Genius Cow... இந்த பசுவை பாருங்கள்.


It Happens Only In INDIA, Indians must see HD


It Happens only in India


Only In India


It Happens Only in India


It happens only in India


IT HAPPENS ONLY IN CHENNAI !!!!!


அந்தரத்திலே தவம் செய்யும் பாபாக்களின் இரகசியம்


தொடரும் ...


அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள். . தொடர்பாக இதையும் தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்) படியுங்கள்.



சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்


தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே !! தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். வைர‌ஸ்

>> Tuesday, April 3, 2012

ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ் ம‌ண‌த்தில்
ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ்.


த‌மிழ்ம‌ணம் திரட்டியில் பதிவ‌ர்க‌ளை ஊக்குவிக்கும் நோக்க‌த்திலும், முறைய‌ற்ற பதிவுக‌ளுக்கு ஆட்சேப‌ம் காட்டும் நோக்க‌த்திலும் தமிழ்மணம் பதிவு பட்டை (TAMILMANAM TOOLBAR) மூலமாக பதிவர்களும் வாசகர்களும் இடுகைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் வசதியை தந்துள்ளது.

தமிழ்மண பயனர் பெயர் / மின்னஞ்சல் கடவுச் சொல் உருவாக்குவ‌த‌ன் மூல‌ம் யாரும் இத‌னை செயல்ப‌டுத்த‌லாம். யாவ‌ரும் தமக்கென ஒரு தமிழ்மண பயனர் பெயர் உருவாக்கி ப‌ல‌ காலமாக அதை உரிய வகையில் கையாண்டு வ‌ருகிறோம்.

வாச‌கர்களும் ப‌திவ‌ர்க‌ளும் ப‌ய‌ன‌ர்க‌ள் பெய‌ர்க‌ள் மூல‌மாக‌ அவ‌ர‌வ‌ர்க‌ளை அடையாளம் கண்டறிகிறார்கள்.

சமீப‌மாக‌ தீய‌ நோக்க‌ம் கொண்டு ஒருவரோ / ப‌லரோ தமிழ்மணத்தில் பரவலாக அறியப்பட்ட பயனர் பெயர்களை போன்று தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி

அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து

பதிவர்கள் வாசகர்கள் இடையே செயற்கையான இரு பிரிவுகளை உருவகப்படுத்தி தேவையற்ற மனக்கசப்பையும் பூசல்களையும் வாசகர்கள் பதிவர்கள் இடையே உருவாக்கிவிட அயராது முயன்று வருகிறார்கள்.


உதார‌ணமாக இணைய தளங்களில் நன்கு பரிச்சயமாகி பலரால் செல்லமாக வாஞ்ஜூர் அப்பா , வாஞ்ஜூர் அய்யா என்று வழங்கப்படும் என்னுடைய பயனர் பெயர் vanjoor  என்ப‌தை vaanjoorappa@gmail.com என்றும் VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்

abdulhakim என்ப‌தை abdulhakkimm என‌வும்
AMINA29 என்ப‌தை AMINAA29 என‌வும்
askabt.islam@gmail.com என்ப‌தை askabt.islamm@gmail.com என‌வும்
hajamydheen என்ப‌தை hajamydheeen என‌வும்
hussainamma என்ப‌தை hussainaamma என‌வும்
hyderali என்ப‌தை hyderalii என‌வும்
mohaashik என்ப‌தை mohaaashik என‌வும்
nasar என்ப‌தை naasar என‌வும்
PeerMhd என்ப‌தை PeerMhdd என‌வும்
peermohamed.m@gmail.com என்ப‌தை peermohamed.mm@gmail.com என‌வும்
rabbani என்ப‌தை rabbanii என‌வும்
suvanappiriyan என்ப‌தை suvanapppiriyan என‌வும்
vanjoor என்ப‌தை vaanjoorappa@gmail.com என‌வும்
VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்

இதுபோன்ற தில்லுமுல்லு பயனர் பெயர்களும்
உருவாக்கி துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

abdulkader111, abdulkader111@gmail.com, alexmbathusha, blara farooq11, fatimabebehh@gmail.com, fazul, gulamnabi000@gmail.com,
haitharjunus, hajamydheen, hareraama, hussainaamma, ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, kokkaamakkaa@gmail.com, kpeterson, mohemadrias, muftaa08, mustaquee1515@gmail.com, muztafa,
PANNAGAM3@GMAIL.COM, punter rahman100@gmail.com, superman


கூர்ந்து கவனியுங்கள். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தன்னுடைய சுய பயனர் பெயரில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிப்பதும் அவரவர் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.

ஆனால் தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்வது கயமைத்தனமன்றி வேறென்ன?


தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து வருவதை வாசகர்கள் பதிவர்கள் கவனத்திற்கு இங்கு வைத்து சிந்திக்க வேண்டுகிறேன்.

உங்களின் தமிழ்மணம் பயனர் பெயராலும் தில்லுமுல்லு ஆள்மாறாட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் / உருவாக்கப்படலாம்.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

சவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை …….

>> Sunday, April 1, 2012

சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத்

ஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.



கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.

உடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது.

அங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

அழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.

இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது.

இதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து முடிக்கபப்ட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் உடலை அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.

பின்பு கடந்த 19/03/2012 அன்று மறைந்த அழகர்சாமி சடலத்தை இந்தியா அனுப்பி வைத்தனர்.

இந்த சடலத்தை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே இறந்தவரின் முதலாளியை சந்தி்தத தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு கேட்டனர்.

ஆனால் அவரோ தானே ஒரு ஆளை வைத்து லாரி வாடகைக்கு விடுவதால் பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது என்றார். இறுதியில் இறந்தவரின் 10 நாட்கள் சம்பளத்தை ஒரு மாத சம்பளமாகத் தருவதாகக் கூறி 1000 சவூதி ரியால் கொடுத்தார்.

அந்த தொகையும், அவரது பொருட்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கடையநல்லூர் முஜாஹிதீன் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

http://tamil.oneindia.in/news/2012/03/30/world-azhagarsamy-family-thanks-saudi-tnt-aid0128.html

தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP