**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள் !

>> Thursday, January 28, 2021

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!

பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.

கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

Clapping is known to improve the overall heart health and improve blood pressure. Blood circulation to various organs is also improved by regular clapping.

Clapping also helps improve asthma related problems by promoting function of nerve endings that connect these organs.

We all think of clapping as a way to applaud somebody for a job well done in sports, award shows, theater or movies.

However, there are a number of hidden benefits that clapping has been proven to have. In the recent years, there are different types of groups in parks who get together in the morning and/or evening.

Some of these groups indulge in laughing; there is also another group who gather around to clap.

Our body is a bundle of nerves and blood vessels spread all through the body and are one of the most complex networks we will ever know.

Each organ is linked to the other and a bad effect on one organ can affect the other, which may seem remotely linked.

The palms in specific contain nerve and blood vessel endings and stimulating them through clapping helps improve health of organs like kidney, digestive tract, and lower back.
Sounds interesting?

There are about 30+ acupressure points in the palms, which are activated when you are clapping.

These connect various organs including low back, neck, kidneys, lungs stomach, etc. and have indirect benefits.

Clapping is known to improve the overall heart health and improve blood pressure. Blood circulation to various organs is also improved by regular clapping.

Clapping also helps improve asthma related problems by promoting function of nerve endings that connect these organs.

In children especially, clapping is known to improve the brain function and contribute to better handwriting, reduced spelling mistakes, and improved concentration.

Clapping helps immunity by boosting white cells, which are essential for fighting germs and therefore reduces the occurrence of frequent infections.

Regular clapping is also shown to have benefits on improved bone health in cases of arthritis and associated pains.

For the back, be it middle or low back pains, there is an immense benefit from clapping. The severity of the pain can be reduced significantly.

Strange as it may seem, clapping is also shown to reduce instances of insomnia and improve hair health.

For mental illnesses like depression and anxiety, clapping can be a very easy to do exercise that costs actually nothing.

If you think the kidneys and palms are very distant from each other, think again. For gout, which affects the kidneys, clapping is shown to be immensely useful.

Both the severity of gout and the progression of disease can be halted.

A word of caution: For better results, clapping is to be done after applying oil like mustard oil or coconut oil.

So the next time, clapping need not be a part of just applauding. Include it into your routine exercise and see the results for yourself, you will naturally smile.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP