ஒரு இந்துவாயிருந்தால் பதில் சொல்லுங்கள் - திரு கோவன்.
>> Thursday, October 24, 2013
சம்மதமா? சம்மதமா? நீ ஒரு இந்து என்றால் சொல். சம்மதமா? சொல்லிட உன்னால் முடியுமா? நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா? இல்லை கண்டும் காணாத கல்லினமா? - திரு கோவன்.
இந்து என்று சொல்லிக்கொல்லும் சகோதரர்கள் கொஞ்சமாவது நாம் மற்றும் நம்முடன் சார்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிந்திக்கக் கடமைப்பட வேண்டும்!..தாங்கள் பெயரில்தான் இதைசெய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நன்றாகத்தெரிந்தும் இப்படி கண்டும்காணாமல் போவதை என்னவென்று சொல்லுவது ? சொல்லுங்களேன் சகோதரர்களே. - திரு கோவன்.
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.
நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
நன்றி: வினவு.
0 comments:
Post a Comment