**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தெரு நாய்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள்..???

>> Wednesday, May 29, 2013

“இசுலாமிய அமைப்பு மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள்” - எனும் ஊடக விபச்சாரம்.

ஊடகங்கள் சரியான செய்தியைத் தருகிறதா?

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...!!!

ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!

நாய்களின் உடம்பில் காயம் ஏற்பட்டதை இசுலாமிய தீவிரவாத செயல் என்று ஊடக விபசாரம் செய்து இசுலாமியர்களை தீவிரவாததோடு தொடர்புபடுத்தி எழுதிய பத்திரிக்கைகள்:

http://articles.timesofindia.indiatimes.com/2012-09-20/kozhikode/33976359_1_pet-dog-extremists-police-team

http://defenceforumindia.com/forum/politics-society/42069-killing-dogs-training-method-jihadis.html

http://indiatoday.intoday.in/story/stray-dogs-kerala-malabar-region-extremist-elements/1/228871.html

http://www.youtube.com/watch?v=EwCoc9KFOec

இன்று உண்மை வெளி வந்து இருக்கும் நிலையில் ஒரு பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை..

தேஜஸ் என்கிற மலையாள பத்திரிக்கை மட்டுமே உண்மை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

http://www.thejasnews.com/#9343

##இது தான் இந்திய ஊடக துறைகளின் சனநாயக கடமை ஆற்றும் லட்சணம்...?!


இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....இந்தியாவைப் பிடித்து உலுக்கும் சாபக்கேடுகளில் முதன்மை இடத்தை பிடிப்பது எழுத்து விபச்சாரம் என்பதனை மெய்பிக்கும் உண்மை நிகழ்வு இது.##

http://www.inneram.com/mediaview/media-opinions/is-it-medias-unbiased-10992.html

******************
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"


ஒரு தெருவில் நாயொன்று படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.

அந்தப்பெண்னோ மிகப்பயந்தவளாக நாய் கடித்துவிடாமல் இருக்க தன்னை பாதுகாத்துகொள்ளும் நோக்கோடு மிக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தாள்.

நாய் அவளை நெருங்கி கடித்து விடும் நிலையில் அவளை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில்

அந்த நொடி ஒரு மனிதன் சடாரென பாய்ந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.

பிறகு காப்பாற்றியவருக்கு நன்றியோடு விடைபெற்று அவ்விடத்தை நிம்மதியாக நடந்தாள்

அதை ஒரு பத்திரிக்கை நிருபர் நேரடியாக பார்த்து தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

பின் அந்த மனிதனின் செயலை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன்

தலைப்பு செய்தியே இது தான், 'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"

அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.

உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"

திரும்பவும் அந்த மனிதன் , “இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் வந்திருக்கும் அப்துல் கறீம்” என்றார்.

மறு நாள் வந்த செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது..

"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

மேலும் படிக்க... Read more...

வந்தேமாதரம் பாடலை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள்.?

>> Wednesday, May 15, 2013

வந்தேமாதரம் பாடலை பாட மறுப்பது தேசதுரோகமா?

முஸ்லிம்கள் ஏன் வந்தேமாதரம் சொல்லவில்லை?
வந்தே மாதரம் பாடலை பாட மறுக்கும் முஸ்லீம்களை தேசத்துரோகியைப் போல சித்தரித்து காட்டுக்கூச்சல் போடும் சங்பரிவாரக் கும்பல்களுக்கும், அவர்களுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கும், அரைவேக்காடுகளுக்கும் ஓர் அறிவுரை!

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க... Read more...

சகோ. பீ. ஜே. அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அன்பான வேண்டுகோள்.

>> Tuesday, May 14, 2013

சகோ: பீஜே.அவர்களுக்கு ஆரோக்கியத்தை தந்தருள் புரிவாயாக இறைவா !



துஆ மட்டும் போதும்.

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.

மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லீம்களை பழிவாங்கும் இந்துத்வா-காவி- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம்.

>> Monday, May 13, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு! ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு சொந்தமான சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சி?

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்துக்கு தொடர்ச்சியாக பழிவாங்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்.

பெங்களுருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதைக் கண்டித்து

மூத்த தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், எம்.எல்.ஏ., பேட்டி

மேலும் படிக்க... Read more...

ஏன் இந்தப் பதவியைப் பிடிக்க ரூ. 10 கோடி லஞ்சம் தர வேண்டும்..?

>> Tuesday, May 7, 2013

காண்ட்ராக்டர்களுடன் கைகோர்த்துக் கொண்டு பல லட்சம் கோடிகள் புரளும் ரயில்வே போர்டில் அடிக்கும் கொள்ளை பல ரயில்களை விட நீளமானது.

ரயில்வே போர்ட் பதவிக்கு ரூ. 10 கோடி லஞ்சம் தர 'ஆசைப்படுவது' ஏன்?

டெல்லி: ரயில்வே துறையின் இயக்குனர் குழுவில் (ரயில்வே போர்டு) இடம் பிடிக்க ரூ. 10 கோடி லஞ்சம் பேசி அதில் ரூ. 90 லட்சத்தை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் அக்காள் மகன் விஜய் சிங்க்லாவிடம் தரும்போது கையும் களவுமாக சிபிஐயிடம் பிடிபட்டுள்ளார் மூத்த ரயில்வே அதிகாரியான மகேஷ் குமார்.

ரயில்வே போர்டில் உறுப்பினராகிவிட்டால் அப்படி என்னதான் கிடைக்கும்.. ஏன் இந்தப் பதவியைப் பிடிக்க இவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..?



மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP