**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தோல்வி என்பது அபிப்ராயம்தான்

>> Monday, June 21, 2010

தோல்வி?? ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

மேலும் படிக்க... Read more...

பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி.

>> Friday, June 18, 2010

பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க... Read more...

எதிரியை வெல்வது எப்படி? படித்து பய‌னடையுங்கள்.

>> Tuesday, June 15, 2010

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள். துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள்.

மேலும் படிக்க... Read more...

மற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல!. உங்களுக்காக!

>> Monday, June 14, 2010

உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள்.

மேலும் படிக்க... Read more...

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.

>> Friday, June 11, 2010

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..

மேலும் படிக்க... Read more...

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.? தயங்குகிறோம்.? எது கடினம்.?

>> Thursday, June 10, 2010

“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”- சாக்ரடீஸ்.

மேலும் படிக்க... Read more...

யாரோ போட்ட பாதை! நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம்.?

>> Thursday, June 3, 2010

படித்து சிந்தியுங்கள். “வாத்துகள் கழுகுகளின் பள்ளிக்கு செல்வதில்லை”.
நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?

மேலும் படிக்க... Read more...

ஏமாற்றங்களுக்கு வழியேது? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.

>> Tuesday, June 1, 2010

மனசே மனசே மயக்கமென்ன ?

மனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது?

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP