**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன”

>> Wednesday, April 28, 2010

என் பாணி தனி பாணி. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு, அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை.

மேலும் படிக்க... Read more...

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

>> Friday, April 23, 2010

பிணிக்கு மருத்துவமணை எதற்கு? சமயலறை இருக்கவே இருக்கு !!

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? தொண்டைப் புண்ணுக்கு, நகச்சுற்றுக்கு, மூக்கடைப்பு, இரத்தக் கட்டு, கபத்துக்கும், வாதத்துக்கும், புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு,

குடல் பிணிகள், பூச்சித் தொல்லை, கண் உஷ்ணத்தினால் எரிச்சல், புற்றுநோய் வராமல் தடுக்கும்

மேலும் படிக்க... Read more...

இப்படித்தான் சாப்பிடணும் பழங்களை...!!!.

>> Thursday, April 22, 2010

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருள்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்து சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

ஸ்ட்ராங் டீ !! ஸ்லோ பாய்ஸன் ? தேநீர்ப் பிரியர்களே உஷார் !!

>> Wednesday, April 21, 2010

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் - கதற வைக்கும் கலப்படம்! தேநீர்ப் பிரியர்களே உஷார்

சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான்.

மேலும் படிக்க... Read more...

வெற்றியை விதைதிடுவோம்.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!! வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.

>> Tuesday, April 20, 2010

வெற்றி அடைய வேண்டுமா? அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது
1.வெற்றியை விதைதிடுவோம்.

2.வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி

3.வீட்டுக்குள் வெற்றி.

4.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!

5.வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.

மேலும் படிக்க... Read more...

3 ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த பாபர் மசூதியை இடித்த முன்னால் கரசேவகர்.

>> Tuesday, April 13, 2010

1992 டிசம்பர் 6 : எடுங்கள் கடப்பாரையை உடையுங்கள் மஸ்ஜிதை என்று ஆவேச கோசத்துடன் சீறிய பல்பீர் சிங்

1993 ஜூன் 25 ல் முஹம்மது ஆமீர் ஆகி, ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! அல்லாஹ் ஏக் ஹை!! (அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! அல்லாஹ் ஒருவனாக இருக்கிறான் !! ) என முழங்குவதுடன்

இறை அழைப்பு பணியை மேற்கொண்டு அவரது முயற்சியால் 3000 பேரை இஸ்லாத்தில் இணைத்திருக்கிறார்.



படத்தின் மேல் க்ளிக், தோன்றும் படத்தில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்..

நன்றி : விடுதலை. 10.4. 2010

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP