அயோத்தி தீர்ப்பு நீதியானதா? பேரா.அருணன். VIDEO.
>> Monday, December 27, 2010
அயோத்தி பாப்ரிமசூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை. இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.
பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.
Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01
Prof.Arunan Speech Part-02 உரை பகுதி -02
Prof.Arunan Speech Part-03 உரை பகுதி -03
**********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க... Read more...