tag:blogger.com,1999:blog-3129779638958760129.post9121222394491598882..comments2023-09-29T17:09:07.924+08:00Comments on ***வாஞ்ஜுர்***: அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..! VANJOORhttp://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3129779638958760129.post-70423937392557080862013-08-21T17:55:50.746+08:002013-08-21T17:55:50.746+08:00அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உருவாவ...அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உருவாவதாக....

எனது இந்த கமெண்ட் தலித் மக்களுக்கும், திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கும் பிடிக்காமல் போகலாம்... .அதற்காக உண்மையை உரைக்காமல் இருக்க முடியாது...

தலித்துகள் சாதி வெறியில் சிக்குண்டு சின்னா பின்னம் ஆவதற்கு தலித்துகளே காரணம்... இந்த கருத்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ... அதிற்சியாகவும் இருக்கலாம்.. ஆனால் இதான் சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-3531008069129337042013-08-21T13:36:28.217+08:002013-08-21T13:36:28.217+08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
நன்றி பாலா சார்,
//(தலித் இ...அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றி பாலா சார்,

//(தலித் இஸ்லாமியர்கள் என்று உருவாக்கமல் இருக்க இனிமேல் இஸ்லாமிய தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய முக்கியம்..)//

நிச்சயம் கவனமுடன் இருப்போம் சகோ..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-4192573141618443302013-08-21T12:11:48.166+08:002013-08-21T12:11:48.166+08:00இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால...இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே? --த.நி.சங்கர்,சென்னை.

ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள்.

கிறிஸ்த்தவர் கிறிஸ்த்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்பு திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்த்தவர் Anonymousnoreply@blogger.com