**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விஸ்வரூபம் கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் .....

>> Monday, January 28, 2013

விஷரூபத்திற்கு 
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் 
விஷகருத்துகள் முறைதனா? 
 
விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா? 
உங்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரமா? 
 
கமலஹாஸன், பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் 
இவர்களுக்கு மட்டும் தானா க‌ருத்து சுதந்திரம் ? 
 

விடியோ உரையின் சில பகுதிகள்.

Vishwaroopam - Muslims in Response To Bharathiraja (Koothadi)

Vishwaroopam - Muslims in Response To Dr.Ramadas (PMK)
Vishwaroopam - Muslims in Response To Kalaignar (DMK)
Vishwaroopam - Are Muslims Against Freedom Of Expression?
Vishwaroopam - Muslims in Response To T.Pandiyan (CPI)
மற்ற பகுதிகள் விரைவில்.. மீண்டும் வாருங்கள்.
*****************
SOURCE 1. 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 
 சென்னை மண்னடியில் 
 மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் 
விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? 
 
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் 
அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் 
விஸ்வரூபம் - அடுத்தது என்ன? 
என்ற தலைப்பில் 
 
மேலுள்ள விடியோக்கள் அடங்கலாக 
 மற்றுமுள்ள‌ முழுமையான உரைகள் 
2 பாகங்களாக‌
 
இங்கு சொடுக்கி ////////// விஸ்வரூபம் - அடுத்தது என்ன? என்ற தலைப்பில் ////////// காணலாம்
*******************



SOURCE: 2. 
 
இங்கு சொடுக்கி //////////////  விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை…. முழுமையான‌ உரை கேளுங்கள்  ;  ////////////////

 
 விடியோ லோட் ஆக சற்று நேரம் எடுக்கலாம். 
பொறுத்துக்கொள்ளுங்கள். 
 
விடியோவை முழுமையாக பார்த்தால்  
 
முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை விளங்கிக்கொள்வீர்கள்.

2 comments:

hitechramesh January 28, 2013 at 3:50 PM  

sir,
I totally agree with what all islamists who seen the film and opposing the entire content...
if the film intentended deliberatally to showcase islam in verybadlight..not only me entire Tamilnadu with u brothers..
but here is one thing...if we banned this film... the evil thoughts are not exposed to likeminded poeple to come with u...
So...first we have to expose it's nature..
otherwise not only politicians
public also not undrestanding u r feelings...
this going to be a great chance u to expose entire film
and the evil minds...
but ...with conditons apply ...
screening without any cuts for just one week...to expose it
then public meetings to explain what are u r feelings...
i think all the politicians and public will entirely comes to u r stand to ban it from TV VCD DTH..
pls cosider it..brother's

UNMAIKAL January 28, 2013 at 6:55 PM  

நடுநிலையுடன் பாரதிராஜா சிந்தித்துப் பார்க்க வேண்டும்- தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

Posted by: Sudha Published: Sunday, January 27, 2013, 9:38 [IST]

சென்னை: தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா..

எனவே விஸ்வரூபம் படம் தொடர்பாக நடுநிலையுடன் இயக்குநர் பாரதிராஜா பேச வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சையத் இக்பால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படம் தொழில்நுட்பத்திலும், கதை சொல்லும் விதத்திலும் சிறப்பாக இருப்பதால் அதனை வெளியிட வேண்டும் என்று பாரதிராஜா சொல்கிறார்.

கமல் திறமையான கலைஞர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

அதே நேரத்தில் தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

காவல்துறையும், அரசையும் விட முஸ்லிம்களை தவறாக அடையாளப்படுத்திப் பார்த்தவர்கள் திரைத்துறையினர்தான்.

கமல் என்கிற தனிமனிதன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை.

அவர் தயாரித்திருக்கின்ற படத்தின் காட்சி அமைப்புகளும், கதை சொல்லும் பாணியும்தான் எங்களை அவருக்கு எதிராக அணி திரள வைத்திருக்கிறது.

பாரதிராஜா அவர்களே நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/tntj-comments-on-bharathiraja-opinion-on-viswaroopam-168644.html

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP