tag:blogger.com,1999:blog-3129779638958760129.post8325263828797081217..comments2023-09-29T17:09:07.924+08:00Comments on ***வாஞ்ஜுர்***: ஆழமான அழகிய சினிமா – “ஆதாமின்டே மகன் அபு .” அவசியம் காணுங்கள் யாவரும்.VANJOORhttp://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3129779638958760129.post-78345230873086140192011-11-18T23:19:43.484+08:002011-11-18T23:19:43.484+08:00அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக...அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! மிக அருமையான ஒரு திரைப்படத்தைக் கான உதவியதற்கு மிக்க நன்றி.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சலீம் குமார், சிறந்த குணச்சித்திர நடிகராக மிக அற்புதமாக நடித்துள்ளார் இல்லை...இல்லை... "அபு" வாக வாழ்ந்துள்ளார்...

மரப்பட்டறையின் உரிமையாளராக வரும், நடிகர் கலாபவன் மணியிடம் "அபு" பேசும் வசனம் ஒரு உண்மையான Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-82437947464836537772011-11-08T16:59:19.443+08:002011-11-08T16:59:19.443+08:00அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்கள...அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புள்ள வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு A.S. முஹம்மது அலி எழுதியது. நலம் நலமே விளைக! நிற்க. தங்களின் ஆதமின் மகன் அபு திரைப்படம் கண்ணுற்றேன். மிகவும் நன்றாக இருந்தது. புனித மக்கா ஹஜ் செல்லுபவர்களின் எண்ணங்கள் நிறைவேற்றங்கள் குறித்து அற்புதமாக பதிவு செய்யபட்டுள்ளது. பதிவேற்றம் செய்த உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். அன்புடன் A.S. முஹம்மது அலிMohamedAlihttps://www.blogger.com/profile/04904484287355366388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-19041605381364385682011-11-08T13:21:54.372+08:002011-11-08T13:21:54.372+08:00உண்மைதான்.. ! பகிர்தலுக்கு நன்றி..!!உண்மைதான்.. ! பகிர்தலுக்கு நன்றி..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-45210804615854664312011-11-08T13:20:50.427+08:002011-11-08T13:20:50.427+08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல பகிர்வு அப்பா... ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நல்ல பகிர்வு அப்பா... படம் பெற்றி பெற என் சார்பில் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com