tag:blogger.com,1999:blog-3129779638958760129.post3111035326148697294..comments2023-09-29T17:09:07.924+08:00Comments on ***வாஞ்ஜுர்***: தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பாஜக எம்பி.....!!VANJOORhttp://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3129779638958760129.post-66093533336635532392015-12-11T01:56:21.378+08:002015-12-11T01:56:21.378+08:00
கால்களைத்தும் நடந்தீர்கள்!
கருணையோடு சென்றீர்கள்!...
கால்களைத்தும் நடந்தீர்கள்!
கருணையோடு சென்றீர்கள்!
இதயத்தை களைந்தெடுத்து
இல்லாதவருக்கு கொடுத்தீர்கள்!

தோழர்களே!
பெயர் துறந்தீர்! முகம் துறந்தீர்!
உம்செயலால்,
மனிதர் என்னும் பெயர் பெற்றீர்!
வாழ்க நீர்!
வாழ்வீர்!Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3129779638958760129.post-23351553522735296812015-12-11T01:29:00.438+08:002015-12-11T01:29:00.438+08:00நாய்களைப்பற்றியும்,நரிகளைப்பற்றியும்அவர்களோடு சேர்...நாய்களைப்பற்றியும்,நரிகளைப்பற்றியும்அவர்களோடு சேர்ந்து கூத்தாடும் பேய்களைப்பற்றியும் வரலாறு எழுதுவதில்லை!மாறாக உம் போன்ற மாமனிதர்களின் செயல்களைப் பற்றியே அது எழுதுகிறது.மனிதர்களே! மானுடத்தின் பிள்ளைகளே! நீங்கள் இருக்கும் திசைநோக்கி கைகள் குவிக்கின்றோம்.
Anonymoushttps://www.blogger.com/profile/06695028127476358922noreply@blogger.com