24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
>> Thursday, April 30, 2009
சகுந்தலா நரசிம்ஹன்-இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை!
பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதி சகுந்தலா நரசிம்ஹன் .
முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
Q&A in Tamil by Dr.K.V.S.HABIB MOHAMED.
மேற்கண்டதுடன் தொடர்பாக இதையும் படியுங்கள்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.
படியுங்கள்.: இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
***********************************************
படியுங்கள்.: இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
யாரங்கே? பர்தாவை ( ‘ஹிஜாப் ‘ / 'அபாயா') வைத்து பொல்லாங்கு கூறும் பொல்லாத அற்பர்கள் எங்கே? எங்கே?-
படியுங்கள்.: ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா
***************************************************
பிறப்பதில் உள்ள உரிமை! அறிவைப் பெருக்குவதில் உரிமை! கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப்! திருணத்தில் உரிமை! திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை: வாரிசு உரிமை: உயர்ந்த கண்ணியம்:
படியுங்கள்.: எது பெண்ணுரிமை?
*****************************************************
இது ஒரு தொடராக வெளிவரும்..
மாற்று மதத்தினர் முஸ்லீம்களிடம் கேட்கும் பல "நச்" கேள்விகளும் அதற்குண்டான பதில்களும்.
நேர்முக விடியோ வழியாக காணுங்கள்.
இது வரையிலும் ...
23. "நச்" ஜிஹாத் என்றால் என்ன?
22."நச்". பீதியில் முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே ஏன்?-திருமதி ஹரிபிரியா.
21."நச்" முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா?
20. "நச்" முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கியத்துவம் ஏன்?
19."நச்" அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் முஸ்லீம்களே?
18"நச்".உருவங்களை வழிபடாத முஸ்லீம்களுக்கு மசூதிகள் தேவைதானா?
17. "நச் இஸ்லாத்தில் “தலித்” என்று ஒரு பிரிவு உண்டா?
16. "நச்” முஸ்லீம்கள் கோயில்களை இடித்தார்களா?
READ: ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
=============================================
15. "நச்"இஸ்லாத்தில் தாலி உண்டா?
14. "நச்".புனிதமான பசுவை முஸ்லிம்கள் கொல்லுவது நியாயமா?உலக கல்வி முக்கியமா? இஸ்லாமிய சமய கல்வி முக்கியமா?
13."நச்" இறைச்சி கடைகளை முஸ்லீம்களே அதிகமாக ஏன் வைத்துள்ளார்கள்?
12.) "நச்" மானுட எதிரி யார்?
11."நச்"இந்திய முஸ்லீம்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?
10)"நச்"இஸ்லாம் ஏன் பரவுகிறது? இஸ்லாம் வளர்ச்சிக்கு காரணம் என்ன? எப்படி?
9)"நச்".இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா?
8) "நச்" வெட்டுங்கள் இஸ்லாமல்லாதவரை என்று திருக்குர்'ஆன் கூறுகிறதா
தேசம், மொழி, கலாசாரம் எல்லாம் வேறுபடும் அரேபியாவில் உதித்த இஸ்லாம் இந்தியாவுக்கு எப்படி பொருந்தி வரும்?இந்தியாவின் மற்ற மதங்களை இஸ்லாம் எவ்வாறு புரிந்து கொள்ளுகிறது?
7.) “நச்” இஸ்லாம் இந்தியாவுக்கு பொருந்துமா? ********************************************
6) "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா? **********************************************
முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே? உங்கள் சட்டம் பெண்ணுரிமைக்கு எதிராக இருக்கிறதே? இஸ்லாத்தில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?
5.)”நச்”.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?
தனி சிவில் சட்டம் வேண்டும் எனும் முஸ்லிம்கள், இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏன் ஏற்பதில்லை? முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)? அகில இந்தியாவுக்கும் ஒரு பொது சட்டம் தானே..?
4.“நச்” கேள்வி.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)?
-----------------------------------------------------------------
3) “நச்” கேள்வி. முஸ்லீம்களுடன் பழகலாமா?முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகளா?
------------------------------------------------------------------------------
→ 2.ஸ்வாமிகளின் "நச்" கேள்வி..தீவிரவாதிகளை ஏன் இஸ்லாத்தை விட்டும் வெளியாக்கக்கூடாது.?
-------------------------------------------------------------
வளரும்.. மீண்டும் வாருங்கள்.






