**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள், எழுதிய கடிதம் மற்றும் அரிய புகைப்படங்கள்.

>> Tuesday, January 16, 2007

முஹமது நபி (S.A.W) அவர்களுடைய பாத சுவடு

FOOT PRINT OF PROPHET MUHAMMED S.A.W


>br />
LEATHER SANDALS OF PROPHET MUHAMMED S.A.W -

(Topkapi Museum, Istanbul - Turkey)

முஹமது நபி (S.A.W )அவர்களுடைய பாத அணி



முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய பாத‌ அணி


LEATHER SANDALS OF PROPHET MUHAMMED S.A.W
-Topkapi Museum, Istanbul - Turkey)



=======================================


முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய பல் உள்ள பேழை



முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய
பல் அடங்கிய பேழை


முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய தலைமுடி தாடி முடி
அடங்கிய கண்ணாடி குப்பிகள்.


முஹமது நபி (ஸல் )அவர்கள் எகிப்தின் அரசனையும் அவன் தன் குடிமக்களையும் இஸ்லாத்தின்பால் அழைத்து கைப்பட எழுதிய கடிதம்

Prophet Muhammed's (S.A.W) letter to Muqauqis, Cheif of Copts of Egypt.-Topkapi Museum, Istanbul - Turkey)


br />
2002 JUNE ல் நான் என‌து குடும்பத்துடன்
துருக்கி தேச இஸ்தான்புல் நகரத்தில் உள்ள
TOPKAPI PALACE ISLAM MUSUEM .
அரும்பொருளகத்தில் மேற்கண்டவைகளையும்
முஹமது நபி (ஸல் ) அவர்கள்,மற்றும் சஹபாக்கள், முஹமது நபி (ஸல் ) அவர்களின் மறைவிற்கு பிந்திய இஸ்லாமிய ஆட்சியாள‌ர்கள் கையாண்ட பலவிதமான பொருட்களையும்
கண்டுகளித்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி எடுக்கப்பட்ட வீடியோவின் சில காட்சிகள் தான் இவை. ----
வாஞ்ஜுர்

--------------------------------

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP